aarathikinrom ummaithaane

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை
செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்
1. என் அப்பா நீரே என் அம்மா நீரே எல்லாம் பாரத்துக் கொள்வீர். உந்தன் அன்பு போதுமே-எனக்கு
2. என் ஜீவன் நீரே என் ஆசை நீரே உம்மை நான் போற்றுவேன் துதிக்குப் பாத்திரரே-எல்லா
3. என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே கிருபை தந்திடுமே-எனக்கு