aarathanaikuriyavare thuthigalukul

ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு பாத்திரரே
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
தேவாதி தேவனே
ஹல்லேலூயா ஹல்லேலூயா
1. வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையினாலே சிருஷ்டித்தவர்
இல்லாதவைகளை இருப்பது போல்
அழைத்திடும் எந்தன் நேசரே
2. கேருபீன் சேராபின்கள் நடுவினிலே
வாசம் செய்திடும் தூயவரே
மூப்பர்கள் வணங்கிடும் பெரியவரே
எங்கள் ராஜாவே
3. வலது பாரிசத்தில் வீற்றிருக்கும்
பரிந்து பேசிடும் பரிகாரியாய்
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு
வேண்டிடும் எங்கள் இயேசுவே