Aarathanaikuriyavarae Abishega Naatharae song lyrics

ஆராதனைக்குரியவரே அபிஷேக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே
1.அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்
ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்-2
அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா
2.தாவீதைப்போல் நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன்-2
3.பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்
சிறையிருப்பை மாற்றிடுவேன்
4.சாத்தானை ஜெயித்துடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்