aarathanai yesu raja aarathanai yetrukollume

ஆராதனை இயேசு ராஜா ஆராதனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை இயேசு ராஜா
ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
ஆவியான தெய்வமே
எங்கள் ஆராதனை உங்களுக்கு தான்
ஆராதனை ஆராதனை
எங்கள் கன்மலையே
எங்கள் கோட்டையே
எங்கள் நம்பிக்கையே
உம்மை ஆராதிப்போம்
கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன்
அவரே என்னை ஆதரிப்பார்
எனக்காய் யாவையும் செய்து முடிக்கும்
ஏல்ஷடாய் எந்தன் அடைக்கலமே
கிருபையால் என்னை இரட்சித்தாரே
பாவத்தின் கறைகள் நீக்கினாரே
நெருக்கங்கள் யாவும் மாற்றினாரே
விசாலத்தில் என்னை வைத்திட்டாரே
தாயினும் மேலாய் நேசித்தாரே
தந்தையை போல் என்னை போஷித்தார
கால்கள் சறுக்கிடும் வேளைகளில்
கரத்தைப் பிடித்து தூக்கினாரே