aarathanai seyven nan enaneramum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

ஆராதனை செய்வேன் நான் எநநேரமும்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்
ஆராதனை செய்வேன் நான் என் நேரமும்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்
என் ஆத்துமாவின் தேவன் நேசர் இயேசுவுக்காக
என்னை உண்டாக்கின தேவன் நேசர்
இயேசுவுக்காக
என் ஆத்துமாவின் தேவன் நேசர் இயேசுவுக்காக
என்னை உண்டாக்கின தேவன் நேசர்
இயேசுவுக்காக
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
வல்லவரும் நீர் ஜெயமுள்ளவரும்
நீர் மரணத்தை வென்று ஜீவன் தந்தவரும் நீர்
வல்லவரும் நீர் ஜெயமுள்ளவரும்
நீர் மரணத்தை ை வென்று ஜீவன் தந்தவரும்
நீர் இருப்பவரே வருபவரே உமக்கு
ஸ்தோத்திரம்
சிருஷ்டி கர்த்தா ஜீவனுள்ள தேவனை
ஸ்தோத்திரம்
இருப்பவரே வருபவரே உமக்கு ஸ்தோத்திரம்
சிருஷ்டி கர்த்தா ஜீவனுள்ள தேவனை
ஸ்தோத்திரம்
உம்மை துதிப்பது எனக்கு இன்பமாய் உள்ளது
உம்மை துதிப்பது எனக்கு இன்பமாய் உள்ளது
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
நீதியின் சூரியனே உண்மையுள்ள தேவனே
வல்லமையுள்ளவரே
சர்வ வல்லமையுள்ளவரே
நீதியின் சூரியனே உண்மையுள்ள ல்ல தேவனே
வல்லமையுள்ளவரே
சர்வ வல்லமையுள்ளவரே
உம்மை தவிர எனக்கு வேறே யாருமே இல்லை
உம்மை தவிர வேறு யாரை ஆராதிப்பேன்
உம்மை தவிர எனக்கு வேறே யாருமே இல்லை
உம்மை தவிர வேறு யாரை ஆராதிப்பேன்
நித்தமும் உம்மையே ஆராதிப்பேன்
நித்தமும் உம்மையே ஆராதிப்பேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை