Aarathanai Kuriyavare Ummai Uyarthi

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (2)
என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான் -2
என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்
என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்
என்னை இரட்சித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்
என்னை நினைத்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்