Aarathanai Aarathani Appa En yesuvukkae song lyrics

ஆராதனை ஆராதனை அப்பா என்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை ஆராதனை
அப்பா என் இயேசுவுக்கே -2
எங்கள் ஜெய கிறிஸ்துவே
ஆராதனை எங்கள் சேனை அதிபதியே
ஆராதனை ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை
பிராண சிநேகிதனே ஆராதனை
பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை
நித்தியானந்த தேவனே ஆராதனை
நித்திய கன்மலையே ஆராதனை