Aarathanai Aarathanai Thuthi Aarathanai

ஆராதனை ஆராதனை அல்லேலூயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை ஆராதனை
துதி ஆராதனை ஆராதனை
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே (2)
தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை
வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
வழி காட்டியே உமக்கு ஆராதனை (2)
ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவத் தண்ணீரே உமக்கு ஆராதனை
மேக ஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை (2)
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அனுகூலமானவரே ஆராதனை
கன்மலையே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை (2)