Aarathanai Aarathanai En Anbar song lyrics

ஆராதனை ஆராதனை என் அன்பர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆராதனை ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கு
ஆராதனை ஆராதனை
நற்கருனை நாதருக்கு -2
1.அப்பத்தின் வடிவில் இருப்பவரே
உமக்கு ஆராதனை -2
அன்றாட அப்பத்தை தருபவரே
உமக்கு ஆராதனை -2
2.அரனும் கோட்டையும் ஆனவனே
உமக்கு ஆராதனை -2
அருகில் இருந்து காப்பவரே
உமக்கு ஆராதனை -2
3.கண்ணின் மணி போல் காப்பவரே
உமக்கு ஆராதனை -2
கனிவாய் கண்ணீர் துடைப்பவரே
உமக்கு ஆராதனை -2
4.உள்ளங் கையில் பொறித்தவரே
உமக்கு ஆராதனை -2
உள்ளத்தின் ஆழத்தில் உறைபவரே
உமக்கு ஆராதனை -2
5.எந்நாளும் என்னோடு வாழ்பவரே
உமக்கு ஆராதனை -2
என்றென்றும் அன்போடு ஆழ்பவரே
உமக்கு ஆராதனை -2