Aarathanai Aarathanai Appavukku aarathanai

இம்மட்டும் நடத்தினாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை
இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரே
எல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரே
ஆராதனை…
வேதனையோ சோதனையோ
முற்றிலுமாய் மாற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே…
ஆராதனை…
செங்கடலோ ஏறிகோவோ
பிரிதிடுவார் தகர்த்திடுவார்
இம்மட்டும் நடத்தினாரே…
ஆராதனை…
ஏக்கங்களோ இழப்புகளோ
ஆற்றிடுவார் தேற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே…
ஆராதனை