aarathanai aarathanai appa aarathanai
ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை
ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை
ஒரு வாழ்வு தான் உமக்காகத்தான்
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்
1 சாரோனின் ரோஜா சர்வ சிருஷ்டிக்கும்
ராஜா உமக்கே ஆராதனை
வாசனை வீசும் வானபிதாவே
உமக்கே ஆராதனை
2 எல்லா கனத்துக்கும் எல்லா
மகிமைக்கும் பாத்திரரானவரே
தூதர்கள் போற்றும் மூப்பர்கள்
வாழ்த்தும் தூயாதி தூயவரே
3. நல்ல ஈவும் பூரண வரமும்
நிறைந்தவர் நீர்தானே
கோடான கோடி நன்றி டாடி
உம் பாதம் பணிந்திடுவேன்.
aarathanai aarathanai appa aarathanai
aarathanai aarathanai anpe aarathanai
oru vazhvu than umakkakaththan
vazhnalellam aarathippen
1 saroonin rooja sarva sirushtikkum
raja umakke aarathanai
vasanai veesum vanapithave
umakke aarathanai
2 ella kanaththukkum ella
makimaikkum paththiraranavare
thootharkal poorrum moopparkal
vazhththum thooyathi thooyavare
3. nalla eevum poorana varamum
nirainthavar neerthane
kootana kooti nanri tati
um patham paninthituven.
ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை
aarathanai aarathanai appa aarathanai
ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை
aarathanai aarathanai anpe aarathanai
ஒரு வாழ்வு தான் உமக்காகத்தான்
oru vazhvu than umakkakaththan
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்
vazhnalellam aarathippen
1 சாரோனின் ரோஜா சர்வ சிருஷ்டிக்கும்
1 saroonin rooja sarva sirushtikkum
ராஜா உமக்கே ஆராதனை
raja umakke aarathanai
வாசனை வீசும் வானபிதாவே
vasanai veesum vanapithave
உமக்கே ஆராதனை
umakke aarathanai
2 எல்லா கனத்துக்கும் எல்லா
2 ella kanaththukkum ella
மகிமைக்கும் பாத்திரரானவரே
makimaikkum paththiraranavare
தூதர்கள் போற்றும் மூப்பர்கள்
thootharkal poorrum moopparkal
வாழ்த்தும் தூயாதி தூயவரே
vazhththum thooyathi thooyavare
3. நல்ல ஈவும் பூரண வரமும்
3. nalla eevum poorana varamum
நிறைந்தவர் நீர்தானே
nirainthavar neerthane
கோடான கோடி நன்றி டாடி
kootana kooti nanri tati
உம் பாதம் பணிந்திடுவேன்.
um patham paninthituven.