Aarathanai Aarathanai Aaviyil Aarathanai song lyrics

ஆராதனை ஆராதனை ஆவியில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை (2) ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை
சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனை
சத்திய ஆராதனை நித்திய ஆராதனை
பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை
பக்தியுள்ள ஆராதனை புத்தியுள்ள ஆராதனை
தேவனுக்கு ஆராதனை தெய்வத்திற்கு “
தேன் போன்ற ஆராதனை தெவிட்டாத”