aararoo patuvoom – Aararo Paduvom

ஆராரோ பாடுவோம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆராரோ பாடுவோம் – Aararo Paduvom
ஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே – 2
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
• ஆராரோ ஆரிரரோ – 2
பாவத்தில் வாழ்ந்திட்ட நம்மை மீட்டிட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
• ஆராரோ ஆரிரரோ – 2
திக்கற்றோராய் வாழ்ந்த நம்மை அணைத்திட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
• ஆராரோ ஆரிரரோ – 2
பரலோக வாழ்வை நமக்கு அளித்திட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
• ஆராரோ ஆரிரரோ – 2
ஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே – 2
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
ஆராரோ ஆரிரரோ – 2