aararoo aariraroo thoongku – Aararo Aareeraro Thoongu

ஆராரோ ஆரிராரோ தூங்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆராரோ ஆரிராரோ தூங்கு – Aararo Aareeraro Thoongu
ஆராரோ ஆரிராரோ
தூங்கு பாலா என் கன்னி பாலா
தானே தந்தன பாட்டு
என் தாலாட்டினை கேட்டு -2
1.பொன்னகரில் பவனி வரும் ராஜாவே
எம் மண்ணுலகில் மானிடனாக வந்ததே
மாடடை தொழுவினை நீ தெரிந்தே
தாழ்மையினை மானிடருக்கு சொல்லவோ
தாழ்மையினை மானிடருக்கு சொல்லவோ
2.மாளிகையில் நீ பிறந்தால் பெருமைதான்
இங்கு சத்திரத்தின் முன்னையில் வந்ததே
ஏழை தாயின் மடியினை நீ தெரிந்ததே
எளிமையினை மானிடருக்கு சொல்லவோ
எளிமையினை மானிடருக்கு சொல்லவோ