Aaradhanai Athiga Sthosthiram song lyrics

உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நான் நேசிப்பேன் – 2
ஆராதனை தூயவர் உமக்கே
ஆராதனை பாத்திரர் நீரே
ஆராதனை தூயவர் உமக்கே
ஆராதனை
நீரே என் பக்கம் வந்தீர்
வாழ்வையே மாற்றினீர் -2
எந்தன் இருளில் ஒளியாய் வந்தீர்
எந்தன் வாழ்வை மாற்றினீர்
என் வாழ்வின் பாதையில் கூட நின்றிரே
எல்லாமே நீர் தானே