Aaraathanai Iraivaa Lyrics
ஆராதனை இறைவா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆராதனை இறைவா ஆராதனை
உமக்கே ஆராதனை அனுதினம்
ஆராதனை இயேசுவே ஆராதனை
உமக்கே என்றென்றும் ஆராதனை
1. பணிவிடை பெறுவதினும் பணிவிடை புரிந்தவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
இதை நினைவாய் செய்யுங்கள்
என உமையே தந்தவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
பெறுவதினும் தருவதே சிறந்தது என்றவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
குறையா அன்பை யாம் பெற
விலையாய் உம்மைத் தந்தவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
அன்பே இறைவா அகமே எழுவாய்
2. நற்கருணை நாதரே நலம் தரும் நல்லவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
வார்த்தையின் வடிவானவா
வாழ்வை எமக்கு தந்தவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
ஏழைகளின் நண்பரே ஏற்றம் தருபவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
இறவா வாழ்வு யாம் பெற
எமக்கென உயிரைத் தந்தவரே
ஆராதனை உமக்கே ஆராதனை
முதலே முடிவே முழுதும் நிறைவாய்
aarathanai iraiva aarathanai
umakke aarathanai anuthinam
aarathanai iyesuve aarathanai
umakke enrenrum aarathanai
1. panivitai peruvathinum panivitai purinthavare
aarathanai umakke aarathanai
ithai ninaivay seyyungkal
ena umaiye thanthavare
aarathanai umakke aarathanai
peruvathinum tharuvathe siranthathu enravare
aarathanai umakke aarathanai
kuraiya anpai yam pera
vilaiyay ummaith thanthavare
aarathanai umakke aarathanai
anpe iraiva akame ezhuvay
2. narkarunai nathare nalam tharum nallavare
aarathanai umakke aarathanai
varththaiyin vativanava
vazhvai emakku thanthavare
aarathanai umakke aarathanai
ezhaikalin nanpare erram tharupavare
aarathanai umakke aarathanai
irava vazhvu yam pera
emakkena uyiraith thanthavare
aarathanai umakke aarathanai
muthale mutive muzhuthum niraivay
ஆராதனை இறைவா ஆராதனை
aarathanai iraiva aarathanai
உமக்கே ஆராதனை அனுதினம்
umakke aarathanai anuthinam
ஆராதனை இயேசுவே ஆராதனை
aarathanai iyesuve aarathanai
உமக்கே என்றென்றும் ஆராதனை
umakke enrenrum aarathanai
1. பணிவிடை பெறுவதினும் பணிவிடை புரிந்தவரே
1. panivitai peruvathinum panivitai purinthavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
இதை நினைவாய் செய்யுங்கள்
ithai ninaivay seyyungkal
என உமையே தந்தவரே
ena umaiye thanthavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
பெறுவதினும் தருவதே சிறந்தது என்றவரே
peruvathinum tharuvathe siranthathu enravare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
குறையா அன்பை யாம் பெற
kuraiya anpai yam pera
விலையாய் உம்மைத் தந்தவரே
vilaiyay ummaith thanthavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
அன்பே இறைவா அகமே எழுவாய்
anpe iraiva akame ezhuvay
2. நற்கருணை நாதரே நலம் தரும் நல்லவரே
2. narkarunai nathare nalam tharum nallavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
வார்த்தையின் வடிவானவா
varththaiyin vativanava
வாழ்வை எமக்கு தந்தவரே
vazhvai emakku thanthavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
ஏழைகளின் நண்பரே ஏற்றம் தருபவரே
ezhaikalin nanpare erram tharupavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
இறவா வாழ்வு யாம் பெற
irava vazhvu yam pera
எமக்கென உயிரைத் தந்தவரே
emakkena uyiraith thanthavare
ஆராதனை உமக்கே ஆராதனை
aarathanai umakke aarathanai
முதலே முடிவே முழுதும் நிறைவாய்
muthale mutive muzhuthum niraivay