aapa aapa ummai aarathikkinren – Abba Abba ummai Aarathikintrean
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன் – Abba Abba ummai Aarathikintrean
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன். – 2
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன். – 2
ஆராதனை துதி ஆராதனை. — 2 -( 2)
பாலை வன மன்னா தந்தீர் ஆராதிக்கின்றேன்.
பாதை விண்ணின் மன்னாவே ஆராதிக்கின்ரேன். — 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
தாய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். –2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவோரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
ஆராதனை துதி ஆராதனை. -2
மென்மையான அப்பம் தந்தீர் ஆராதிக்கின்றேன்.
மெய்யாகவே உம்மை தந்தீர் ஆராதிக்கின்றேன். — 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
தூய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். — 2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
ஆராதனை துதி ஆராதனை. — 2
aapa aapa ummai aarathikkinren – Abba Abba ummai Aarathikintrean
aapa aapa ummai aarathikkinren.
esu natha ummai aarathikkinren. – 2
rooha rooha ummai aarathikkinren.
moovoru iraiva aarathikkinren. – 2
aarathanai thuthi aarathanai. — 2 -( 2)
palai vana manna thantheer aarathikkinren.
pathai vinnin mannave aarathikkinren. — 2
narkarunai nathare aarathikkinren.
thaya aanma unave aarathikkinren. –2
aapa aapa ummai aarathikkinren.
esu natha ummai aarathikkinren.
rooha rooha ummai aarathikkinren.
moovooru iraiva aarathikkinren.
aarathanai thuthi aarathanai. -2
menmaiyana appam thantheer aarathikkinren.
meyyakave ummai thantheer aarathikkinren. — 2
narkarunai nathare aarathikkinren.
thooya aanma unave aarathikkinren. — 2
aapa aapa ummai aarathikkinren.
esu natha ummai aarathikkinren.
rooha rooha ummai aarathikkinren.
moovoru iraiva aarathikkinren.
aarathanai thuthi aarathanai. — 2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன் – Abba Abba ummai Aarathikintrean
aapa aapa ummai aarathikkinren – Abba Abba ummai Aarathikintrean
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
aapa aapa ummai aarathikkinren.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன். – 2
esu natha ummai aarathikkinren. – 2
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
rooha rooha ummai aarathikkinren.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன். – 2
moovoru iraiva aarathikkinren. – 2
ஆராதனை துதி ஆராதனை. — 2 -( 2)
aarathanai thuthi aarathanai. — 2 -( 2)
பாலை வன மன்னா தந்தீர் ஆராதிக்கின்றேன்.
palai vana manna thantheer aarathikkinren.
பாதை விண்ணின் மன்னாவே ஆராதிக்கின்ரேன். — 2
pathai vinnin mannave aarathikkinren. — 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
narkarunai nathare aarathikkinren.
தாய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். –2
thaya aanma unave aarathikkinren. –2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
aapa aapa ummai aarathikkinren.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
esu natha ummai aarathikkinren.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
rooha rooha ummai aarathikkinren.
மூவோரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
moovooru iraiva aarathikkinren.
ஆராதனை துதி ஆராதனை. -2
aarathanai thuthi aarathanai. -2
மென்மையான அப்பம் தந்தீர் ஆராதிக்கின்றேன்.
menmaiyana appam thantheer aarathikkinren.
மெய்யாகவே உம்மை தந்தீர் ஆராதிக்கின்றேன். — 2
meyyakave ummai thantheer aarathikkinren. — 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
narkarunai nathare aarathikkinren.
தூய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். — 2
thooya aanma unave aarathikkinren. — 2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
aapa aapa ummai aarathikkinren.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
esu natha ummai aarathikkinren.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
rooha rooha ummai aarathikkinren.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
moovoru iraiva aarathikkinren.
ஆராதனை துதி ஆராதனை. — 2
aarathanai thuthi aarathanai. — 2