aantavare umathu illam – Aandavare Umadhu Illam
ஆண்டவரே உமது இல்லம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆண்டவரே உமது இல்லம் – Aandavare Umadhu Illam
ஆண்டவரே உமது இல்லம்
எத்துணை இனிமை ஆனது
உமது இல்லத்தில் தங்கி வாழ்வோர்
எத்துணை பேறுபெற்றோர்
1. உள்ளம் திறந்து உம்மைப் போற்றிப் பாட – மனம் எத்துணை இனிமை ஆனது
வாய் திறந்து நான் நன்றி சொல்ல – மனம்
எத்துணை இனிமை ஆனது
வாரும் மகிழ்வோம் அவர் – இல்லம் நுழைவோம் 2
2. மாட்சி நிறைந்த உந்தன் முகம் காண்பது – தினம் எத்துணை இனிமை ஆனது
மடை திறந்த உம் வார்த்தையைக் கேட்பது
எத்துணை இனிமை ஆனது
வாரும் மகிழ்வோம் அவர் – இல்லம் நுழைவோம் 2
aantavare umathu illam – Aandavare Umadhu Illam
aantavare umathu illam
eththunai inimai aanathu
umathu illaththil thangki vazhvoor
eththunai peruperroor
1. ullam thiranthu ummaip poorrip pata – manam eththunai inimai aanathu
vay thiranthu nan nanri solla – manam
eththunai inimai aanathu
varum makizhvoom avar – illam nuzhaivoom 2
2. matsi niraintha unthan mukam kanpathu – thinam eththunai inimai aanathu
matai thirantha um varththaiyaik ketpathu