aantavare umakku aarathanai – Andavare umakku Arathanai

ஆண்டவரே உமக்கு ஆராதனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai
ஆண்டவரே ஆண்டவரே ஆராதனை ஆராதனை
உமக்கு மாத்ரம் உமக்கு மாத்ரம்
என் ஆராதனை உமக்கு மாத்ரம்
கடவுள் நீ தானே
என் பெலமும் நீ தானே -2
உன்னை மாத்திரம் நான் நம்புகிறேன்
உன்னை மாத்திரம் நான்நேசிக்கிறேன் – ஆண்டவரே ஆண்டவரே
என் உலகம் நீ தானே என் நம்பிக்கையும் நீ தானே-2
புது வாழ்வு தந்தீரே ராஜா
இதுவரை தாங்கி நீரே -2 – ஆண்டவரே ஆண்டவரே
என் ஜீவ நாள்களெல்லாம் நன்றி நான் சொல்லிடுவேன்-2
கூப்பிட்ட நாளிலே மறுமொழியை உன் குரல் கேட்கும் கிருபை தந்தீரையா