aantavare um arul seyal nanainthu

ஆண்டவரே உம் அருள் செயல்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆண்டவரே உம் அருள் செயல் நனைந்து
என் வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன்
ஆண்டவரே உம் அருள் செயல் நினைத்து
என்றென்றும் நான் பாடுவேன்
1.ஊழியன் தாவீதை தேர்ந்தெடுத்தேன்
புனித தைலத்தால் அபிஷேகம் செய்தேன்
அன்பும் அருளும் அவரோடு இருக்கும் – 2
என் பெரும் புயத்தால் உயர்வு வரும் – 2
2.ஆண்டவரை என்றும் போற்றிடுவேன்
அவரின் புகழை பாடிடுவேன்
அவர்தம் இரக்கம் என்னோடு இருக்கும் – 2
அவர்தம் கருணையால் உயர்வு வரும் – 2