aantavare eesoop pullinal – Andavare Eesop Pullinaal
ஆண்டவரே ஈசோப் புல்லினால்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆண்டவரே ஈசோப் புல்லினால் – Andavare Eesop Pullinaal
ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ
நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்
1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப
என்மேல் இரக்கம் கொள்ளுவீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்தது போல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் – ஆமென்
aantavare eesoop pullinal – Andavare Eesop Pullinaal
aantavare eesoop pullinal en mel thelippeer
nanum thooymaiyaven neere ennaik kazhuva
nanum uraipani thanilum venmaiyaven
1. iraiva umathu irakkap perukkaththirkerpa
enmel irakkam kolluveer
pithavum suthanum thooya aaviyum
thuthiyum pukazhum onray peruka
aathiyil irunthathu pool
inrum enrum niththiyamakavum – aamen