aantavar avaiyinil patungkal – Andavar Avaienil Paadungal

ஆண்டவர் அவையினில் பாடுங்கள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆண்டவர் அவையினில் பாடுங்கள் – Andavar Avaienil Paadungal
ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல
ஆனந்த கீதங்களே நல்ல ஆனந்த கீதங்களே (2)
1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே நம்
அவயங்கள் அருளிசை பாடிடுமே (2)
நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ… – 2
அனைவரின் அன்பனை வாழ்த்திடவே
2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் – நம்
மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் (2)
இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ… 2
இதயத்தின் அன்பனை வணங்கிடவே
Tamil Mass RC christian song with lyrics ஆண்டவர் அவையினில் பாடுங்கள் Andavar Avaienil வருகைப் பாடல்