aanikkayangkalal alangkariththu – Aannikkaayangallal Alangarithu
ஆணிக்காயங்களால் அலங்கரித்து
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆணிக்காயங்களால் அலங்கரித்து – Aannikkaayangallal Alangarithu
(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
நம் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
என் தேவன் வந்தார், இரட்சித்தார்) – 2
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.
1. (தயவோடு இரங்க வாஞ்சையோடு என் தேவனின் சிநேகமே
அனுதாப கிருபையுமே) – 2
(ஆபத்தில் மாத்திரம் உம்மை தேடுமிங்கே
ஓர் மாயலோகத்தில் மூழ்கினேன்) – 2
2. (உம் பாதையில் என் பாதங்கள் சேர்த்திடத் தான் எனக்கு
அனுமதி அளிக்கணுமே) – 2
(நான் நித்திய ஜீவன் என்றும் கண்டுணர்ந்து
ஆனந்த உற்சாகம் நிலைத்திட தான்) – 2
ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
என் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
நம் தேவன் வந்தார், இரட்சித்தார்.
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.
aanikkayangkalal alangkariththu – Aannikkaayangallal Alangarithu
(aanikkayangkalal alangkariththu kontar
nam nathar muzhumanathay
aathamin moolam vantha pavaththin sapangkal
en thevan vanthar, iratsiththar) – 2
arivale vanthatham en pavam poruththu
ariyamal vazhikalil ennai thotarum
akaththullil ennai maraiththu
enrenrum ennai nataththum.
1. (thayavootu irangka vanysaiyootu en thevanin sinekame
anuthapa kirupaiyume) – 2
(aapaththil maththiram ummai thetumingke
oor mayalookaththil moozhkinen) – 2
2. (um pathaiyil en pathangkal serththitath than enakku
anumathi alikkanume) – 2
(nan niththiya jeevan enrum kantunarnthu
aanantha ursakam nilaiththita than) – 2
aanikkayangkalal alangkariththu kontar
en nathar muzhumanathay
aathamin moolam vantha pavaththin sapangkal
nam thevan vanthar, iratsiththar.