Aandavarin Sandhadhi Lyrics
ஆண்டவரின் சந்ததி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்
ஆயிரம் ஆயிரமாய் பெருகும்
அது ஆண்டவரின் சந்ததி என்றழைக்கப்படும்
தலைமுறை தலைமுறையாய் பெருகச்
செய்தவரே
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போல்
பூமியின் வம்சம் எல்லாம்
உனக்குள் ஆசீர்வாதம் பெறும்
நீர் சொன்ன நல்வார்த்தைகள்
நிறைவேறும் – 2
அற்புதமாய் வைப்பார்
அடையாளமாக வைப்பார்
சேனைகளின் கர்த்தர்
உன்னோடு இருப்பார் – 2
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்கள்
ஒன்றுமே வாய்க்காமல் போகுமே – 2
oru santhathi avarais sevikkum
aayiram aayiramay perukum
athu aantavarin santhathi enrazhaikkappatum
thalaimurai thalaimuraiyay perukas
seythavare
aapirakam, eesakku, yakkoopaip pool
poomiyin vamsam ellam
unakkul aaseervatham perum
neer sonna nalvarththaikal
niraiverum – 2
arputhamay vaippar
ataiyalamaka vaippar
senaikalin karththar
unnootu iruppar – 2
unakku viroothamay ezhumpum aayuthangkal
onrume vaykkamal pookume – 2
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்
oru santhathi avarais sevikkum
ஆயிரம் ஆயிரமாய் பெருகும்
aayiram aayiramay perukum
அது ஆண்டவரின் சந்ததி என்றழைக்கப்படும்
athu aantavarin santhathi enrazhaikkappatum
தலைமுறை தலைமுறையாய் பெருகச்
thalaimurai thalaimuraiyay perukas
செய்தவரே
seythavare
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போல்
aapirakam, eesakku, yakkoopaip pool
பூமியின் வம்சம் எல்லாம்
poomiyin vamsam ellam
உனக்குள் ஆசீர்வாதம் பெறும்
unakkul aaseervatham perum
நீர் சொன்ன நல்வார்த்தைகள்
neer sonna nalvarththaikal
நிறைவேறும் – 2
niraiverum – 2
அற்புதமாய் வைப்பார்
arputhamay vaippar
அடையாளமாக வைப்பார்
ataiyalamaka vaippar
சேனைகளின் கர்த்தர்
senaikalin karththar
உன்னோடு இருப்பார் – 2
unnootu iruppar – 2
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்கள்
unakku viroothamay ezhumpum aayuthangkal
ஒன்றுமே வாய்க்காமல் போகுமே – 2
onrume vaykkamal pookume – 2