Aandavar Punitha Nagarathil

ஆண்டவர் புனித நகரத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs and Roman Catholic Songs collection.

ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
ஆண்டவர் புனித நகரத்தில் பாடல் வரிகள், Aandavar punitha Nagarathil lyrics