aaloosakar, uyarnthavar, siranthavar, iyesu

மகத்துவர் பெரியவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆலோசகர், உயர்ந்தவர், சிறந்தவர், இயேசு
மகத்துவர், பெரியவர், உயர்ந்தவர், இயேசு
உம்மை போல யாரும் இல்லை
நீரே சர்வ வல்ல தெய்வம்
உம்மை போல யாரும் இல்லை
நீரே சர்வ வல்ல தெய்வம்
யூத ராஜ சிங்கம் இன்று எழுந்தாரே
யூத ராக சிங்கம் வெற்றி சிறந்தாரே
யூத ராஜ சிங்கம் இன்று எழுந்தாரே
மகத்துவர் பெரியவர் பாடல் வரிகள், Magathuvar Periyavar lyrics