aalayamani osai
ஆலயமணி ஓசை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆலயமணி ஓசை
என்னை அழைத்திடும் குரலோசை
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும்
ஆறுதல் அருளோசை
ஆலயமணியோசை
என்னை அழைத்திடும் குரலோசை
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும்
ஆறுதல் அருளோசை
1. இடையர்கள் ஊதும் குழலோசை
உந்தன் இதயத்தை மயக்கிடுமே
தேவ தூதர் பாடும் மோட்ச கீதம்
உலகத்தை மயக்கிடுமே
2. இன்பத்தை தேடும் இதயங்களே
உங்கள் வாசலை திறந்திடுங்கள்
அங்கு இயேசு பாலன் ஆட்சி புரிய
இதயத்தை தந்திடுங்கள்
aalayamani oosai
ennai azhaiththitum kuraloosai
enthan iyesu palan engki azhaikkum
aaruthal aruloosai
aalayamaniyoosai
ennai azhaiththitum kuraloosai
enthan iyesu palan engki azhaikkum
aaruthal aruloosai
1. itaiyarkal oothum kuzhaloosai
unthan ithayaththai mayakkitume
theva thoothar patum mootsa keetham
ulakaththai mayakkitume
2. inpaththai thetum ithayangkale
ungkal vasalai thiranthitungkal
angku iyesu palan aatsi puriya
ithayaththai thanthitungkal
ஆலயமணி ஓசை
aalayamani oosai
என்னை அழைத்திடும் குரலோசை
ennai azhaiththitum kuraloosai
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும்
enthan iyesu palan engki azhaikkum
ஆறுதல் அருளோசை
aaruthal aruloosai
ஆலயமணியோசை
aalayamaniyoosai
என்னை அழைத்திடும் குரலோசை
ennai azhaiththitum kuraloosai
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும்
enthan iyesu palan engki azhaikkum
ஆறுதல் அருளோசை
aaruthal aruloosai
1. இடையர்கள் ஊதும் குழலோசை
1. itaiyarkal oothum kuzhaloosai
உந்தன் இதயத்தை மயக்கிடுமே
unthan ithayaththai mayakkitume
தேவ தூதர் பாடும் மோட்ச கீதம்
theva thoothar patum mootsa keetham
உலகத்தை மயக்கிடுமே
ulakaththai mayakkitume
2. இன்பத்தை தேடும் இதயங்களே
2. inpaththai thetum ithayangkale
உங்கள் வாசலை திறந்திடுங்கள்
ungkal vasalai thiranthitungkal
அங்கு இயேசு பாலன் ஆட்சி புரிய
angku iyesu palan aatsi puriya
இதயத்தை தந்திடுங்கள்
ithayaththai thanthitungkal