aalaya peetam atainthen – Aalaya Peedam Adainthean

ஆலய பீடம் அடைந்தேன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆலய பீடம் அடைந்தேன் – Aalaya Peedam Adainthean
ஆலய பீடம் அடைந்தேன் நானும்அரப்பணப் பொருளாய் மாற 2
மணியோசை கேட்கின்ற வேளை 2
இறையருள் நேரமென்றுணர்ந்தேன்
பீடத்தில் எரியும் சிறு தீபமாய்
என்னையே நாளும் தர வந்தேன் -2 ஆ… ஆ…
இதய தீபம் அணைந்திடாமல் – 2
எரிய உன்னகம் அமர்ந்தேன் – 2
உன் திருப்புகழை இசைக்கின்ற இனிய யாழென
என்னை தர வந்தேன் 2 ஆ… ஆ…
இனிதே நீ மீட்டும் வீணையாய் 2
இணைய உன்னடி பணிந்தேன் 2