aalaakki azhagu
ஆளாக்கி அழகு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆளாக்கி அழகு பார்க்கும் தகப்பனின் அன்பு
மார்போடு அணைத்து தேற்றிடும் தாயின் அன்பு
உம்மையன்றி எம்மனச புரிந்துகொள்ள யாருமில்ல
உம்மைவிட்டு வேறேங்கும் போக எனக்கு விருப்பம் இல்ல
பதினாயிரங்களில் சிறந்த என் அழகே
பூரண அன்பாலே அணைத்திடும் சிறகே
எனக்கென்று அடையாளம் எதுவும் இல்ல
சொல்லி கொள்ள என் குடும்பம் பெரிதும் இல்ல
எழைகளின் பெலனே எளியோரின் நம்பிக்கையே
தாழ்வில் நினைத்தவரே கிருபையாலே உயர்த்தனீரே
தவறுகள் செய்து மறைக்க நினைத்தேன்
நீர் அதை அறிந்தும் மன்னிக்க கண்டேன்
இஸ்ரவேல் என்னும் நாமம் எனக்கு தரித்தீரே
முத்திரை மோதிரமாய் என்னை அணிந்து கொண்டீரே
aalakki azhaku parkkum thakappanin anpu
marpootu anaiththu therritum thayin anpu
ummaiyanri emmanasa purinthukolla yarumilla
ummaivittu verengkum pooka enakku viruppam illa
pathinayirangkalil sirantha en azhake
poorana anpale anaiththitum sirake
enakkenru ataiyalam ethuvum illa
solli kolla en kutumpam perithum illa
ezhaikalin pelane eliyoorin nampikkaiye
thazhvil ninaiththavare kirupaiyale uyarththaneere
thavarukal seythu maraikka ninaiththen
neer athai arinthum mannikka kanten
isravel ennum namam enakku thariththeere
muththirai moothiramay ennai aninthu konteere