aakashathin keezhe
ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே
இயேசு என்ற திருநாமம்
உயர்வானதே உன்னதமானதே
உள்ளம் எங்கும் இன்பம் பொங்கும்
அந்த நாமத்தை உச்சரித்தால்
1. வானம் விட்டு வந்த நாமம்
வல்ல தேவனின் நாமமது
வார்த்தையாய் ஜீவிக்கும் நாமம்
வாழ வைத்திடும் நாமமது
2.சுவாசத்தை கொடுத்த நாமம்
விசுவாசத்தின் நாமமது
சோகத்தை அகற்றும் நாமம்
சுகமளிக்கும் நாமமது
3. பாவத்தை ஜெயித்த நாமம்
பரிபூரண நாமமது
அற்புதம் செய்திடும் நாமம்
எங்கள் இயேசுவின் நாமமது
4.மரணத்தை முறித்த நாமம்
உயிர்த்தெழுந்த நாமமது
அன்புக்கு மற்றொரு நாமம்
அதிரூபனின் நாமமது
aakayaththin keezhe poomiyin mele
iyesu enra thirunamam
uyarvanathe unnathamanathe
ullam engkum inpam pongkum
antha namaththai ussariththal
1. vanam vittu vantha namam
valla thevanin namamathu
varththaiyay jeevikkum namam
vazha vaiththitum namamathu
2.suvasaththai kotuththa namam
visuvasaththin namamathu
sookaththai akarrum namam
sukamalikkum namamathu
3. pavaththai jeyiththa namam
paripoorana namamathu
arputham seythitum namam
engkal iyesuvin namamathu
4.maranaththai muriththa namam
uyirththezhuntha namamathu
anpukku marroru namam
athiroopanin namamathu
ஆகாயத்தின் கீழே பூமியின் மேலே
aakayaththin keezhe poomiyin mele
இயேசு என்ற திருநாமம்
iyesu enra thirunamam
உயர்வானதே உன்னதமானதே
uyarvanathe unnathamanathe
உள்ளம் எங்கும் இன்பம் பொங்கும்
ullam engkum inpam pongkum
அந்த நாமத்தை உச்சரித்தால்
antha namaththai ussariththal
1. வானம் விட்டு வந்த நாமம்
1. vanam vittu vantha namam
வல்ல தேவனின் நாமமது
valla thevanin namamathu
வார்த்தையாய் ஜீவிக்கும் நாமம்
varththaiyay jeevikkum namam
வாழ வைத்திடும் நாமமது
vazha vaiththitum namamathu
2.சுவாசத்தை கொடுத்த நாமம்
2.suvasaththai kotuththa namam
விசுவாசத்தின் நாமமது
visuvasaththin namamathu
சோகத்தை அகற்றும் நாமம்
sookaththai akarrum namam
சுகமளிக்கும் நாமமது
sukamalikkum namamathu
3. பாவத்தை ஜெயித்த நாமம்
3. pavaththai jeyiththa namam
பரிபூரண நாமமது
paripoorana namamathu
அற்புதம் செய்திடும் நாமம்
arputham seythitum namam
எங்கள் இயேசுவின் நாமமது
engkal iyesuvin namamathu
4.மரணத்தை முறித்த நாமம்
4.maranaththai muriththa namam
உயிர்த்தெழுந்த நாமமது
uyirththezhuntha namamathu
அன்புக்கு மற்றொரு நாமம்
anpukku marroru namam
அதிரூபனின் நாமமது
athiroopanin namamathu