Aagaanai kondrathum Ulagam

ஆகானைக் கொன்றதும் உலகம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆகானைக் கொன்றதும் உலகம் – அந்த
ஆமானைக்கொன்றதும் உலகம் -2
உலகின் பின்னே நீயும் சென்றால்,
உன்னையும் கொன்றிடும் உலகம் -2 ஆகானைக்
நாகமானின் குஷ்டம் கேயாஸிக்கு- எதற்கு
அந்தக் கேயாசியின் குஷ்டம் சீயோனுக்கு- எதற்கு
போ என்று சொன்னதும் போனால் என்ன
ஆரானைவிட்டு போனால் என்ன
ஆபிரகாம் போனதுபோல் போனதுபோல் –ஆகானைக்
தூக்கு கயிறு தொங்குதே யூதாசுக்கு – எதற்கு உப்புத்தூணாய் ஆனது லோத்தின் மனைவி -ஐயகோ அருமையான உயிர்களை உலகம் வேட்டை ஆடுதே அடங்காத பசியுடன்
தனது வாயை பிளக்குதே
யாரது போவது போவது போவது – ஆகானைக்