Aadhi Andhamum Avarae Lyrics
ஆதி அந்தமும் அவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதி அந்தமும் அவரே
முதலும் முடிவும் அவரே
முடியாததென்று ஒன்றும்மில்லை
அவரால் ஆகும் எல்லாம் ஆகும்
1.சர்வ வல்லவர் இயேசு
சாவை வென்றவர்
ஜீவனையே நமக்கு தந்தவர்
நாம் பெலன் பெற்று வாழ்ந்திடுவோம்
2.சத்தியமானவர் இயேசு
நித்தியமானவர்
நீதியை நமக்குத் தந்தவர்
நாம் சந்தோஷமாய் துதித்துப் பாடுவோம்
3.அனைத்தும் அறிபவர் இயேசு
சர்வ சிருஷ்டிகர்
சகலத்தையும் நமக்குத் தந்தவர்
நாம் களி கூர்ந்து அனுபவிப்போம்
4.நம்மை நடத்துகின்றார் இயேசு
கூட வருபவர்
விசுவாசத்தையே நம்க்குத் தந்தவர்
நாம் ஜெயம் பெற்று முன்னே செல்லுவோம்
aathi anthamum avare
muthalum mutivum avare
mutiyathathenru onrummillai
avaral aakum ellam aakum
1.sarva vallavar iyesu
savai venravar
jeevanaiye namakku thanthavar
nam pelan perru vazhnthituvoom
2.saththiyamanavar iyesu
niththiyamanavar
neethiyai namakkuth thanthavar
nam santhooshamay thuthiththup patuvoom
3.anaiththum aripavar iyesu
sarva sirushtikar
sakalaththaiyum namakkuth thanthavar
nam kali koornthu anupavippoom
4.nammai nataththukinrar iyesu
koota varupavar
visuvasaththaiye namkkuth thanthavar
nam jeyam perru munne selluvoom
ஆதி அந்தமும் அவரே
aathi anthamum avare
முதலும் முடிவும் அவரே
muthalum mutivum avare
முடியாததென்று ஒன்றும்மில்லை
mutiyathathenru onrummillai
அவரால் ஆகும் எல்லாம் ஆகும்
avaral aakum ellam aakum
1.சர்வ வல்லவர் இயேசு
1.sarva vallavar iyesu
சாவை வென்றவர்
savai venravar
ஜீவனையே நமக்கு தந்தவர்
jeevanaiye namakku thanthavar
நாம் பெலன் பெற்று வாழ்ந்திடுவோம்
nam pelan perru vazhnthituvoom
2.சத்தியமானவர் இயேசு
2.saththiyamanavar iyesu
நித்தியமானவர்
niththiyamanavar
நீதியை நமக்குத் தந்தவர்
neethiyai namakkuth thanthavar
நாம் சந்தோஷமாய் துதித்துப் பாடுவோம்
nam santhooshamay thuthiththup patuvoom
3.அனைத்தும் அறிபவர் இயேசு
3.anaiththum aripavar iyesu
சர்வ சிருஷ்டிகர்
sarva sirushtikar
சகலத்தையும் நமக்குத் தந்தவர்
sakalaththaiyum namakkuth thanthavar
நாம் களி கூர்ந்து அனுபவிப்போம்
nam kali koornthu anupavippoom
4.நம்மை நடத்துகின்றார் இயேசு
4.nammai nataththukinrar iyesu
கூட வருபவர்
koota varupavar
விசுவாசத்தையே நம்க்குத் தந்தவர்
visuvasaththaiye namkkuth thanthavar
நாம் ஜெயம் பெற்று முன்னே செல்லுவோம்
nam jeyam perru munne selluvoom