Aacharyam ithu athisayam
ஆச்சர்யம் இது அதிசயம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
ஆச்சர்யம் இது அதிசயம்
என்னுள்ளம் நண்றியால் பொங்கிடுதே
நன்மைகள் செய்து நம்பிக்கை தர
விடிவெள்ளியாய் நீர் உதித்ததால்
உன்னதத்திலிருந்து தோண்றிய அருணோதயம்
இன்று என்னை சந்தித்ததே
உன்னதத்திலிருக்கும் தேவனுக்கே மகிமை
பிரியமும் சமாதானமும் உண்டானதே
Put your hands in the Sky
Sing Hallelujah
Oh HOSANNA
Bridge:
Put your hands up and sing Hallelujah
Shout to the Lord He deserves HOSANNA
With our own eyes we’ve seen the Salvation
Glory to the Lord Peace to all Nations
Rap 1:
சிறுதுளி பெருவெள்ளமாக மாறும்போல
மழைதுளியாக மண்ணில் வந்தமைந்தன் இவர்
வானம்விட்டு பூமி வந்த பெருமழை போல
கிருபையிலே மகிமையுணர்கிறேன்
Sing a High note to Keep your praise high [high]
Keep it up, keep it up to the most high[high]
Father God has done marvelous things, how?
sending his only Son to us, in the name of Love.
Salvation has arrived
Our hopes are revived
For the Gift of God has delivered
in his name is Immanuel
El El El El
Stanza:
சகல அதிகாரம் உள்ள
வல்லமை மேல் வல்லமை கொண்ட
அதிஉன்னத தேவனே பாலகனாய் பிறந்தார்
அந்தகார இருள் நீங்க
மணிதர்கள் வெளிச்சம் காண
மகிமையின் மன்னவனே மைந்தனாய் உதித்தார்
அவர் நாமம் அதிசயமானவர் ஆம்
ஆலோசனை கர்த்தார் இவர் தாமே
வல்லமை உள்ள தேவன்
நித்தியபிதா இவரே
சமாதான பிரபு என்றும் இவர்தாமே..
Rap 2:
பகுத்தறிவ வகுத்துரைத்து சட்டத்தை நீ பேசினாலும்
நல்லது செஞ்சிட்டு சொர்கம் போறேனு வார்த்தைகளை வீசினாலும்
சத்தியமே ஜெயமாக வழக்குகள் வெல்லும்
கர்த்தரே தெய்வம் எல்லா நாவுகள் சொல்லும்
மறுவாழ்வு சுகவாழ்வு இம்மையிலும் உண்டு
ஜீவவாழ்வு நித்யவாழ்வு மறுமையிலும் உண்டு
நித்திய ஜீவ வாழ்க்கை நீ மறித்த பின்பு பார்க்க
இருக்கும் போது மனச தொறந்து சத்தியத்த நீகேட்க
உள்ளான உள்ளத்துக்குள் என்னவெல்லாம் நடக்கும்
உன் கண்ணு தொறக்கும் மனசு சிரிக்கும்
உன் சஞ்சலத்துக்கு முடிவு கிடைக்கும்
அக்கம் பக்கம் மாமா மச்சான் சொந்தகார உருபேருக்கும்
சேதி சொல்ல (னுமே) நல்லசேதி என்னனா…
மன்னில் போகும் மனஷனுக்கு மகிமை கிரீடம் PROMISE
இத நம்பினோர்க்கு கொடுக்க வந்த ஒரே தெய்வம் JESUS
Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas
Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas
Outro:
Show Love Show Jesus
Love others like Jesus did
That’s the real Christmas
Wish you a Happy Christmas!
Aachcharyam ithu athisayam
Ennullam nannriyaal pongiduthae
Nanmaikal seythu nampikkai thara
Viti velliyaay neer uthiththathaal
Unnathaththilirunthu thonnriya arunnothayam
Intu ennai santhiththathae
Unnathaththilirukkum thaevanukkae makimai
Piriyamum samaathaanamum unndaanathae
Put your hands in the Sky
Sing Hallelujah
Oh HOSANNA
Put your hands up and sing Hallelujah
Shout to the Lord He deserves HOSANNA
With our own eyes we’ve seen the Salvation
Glory to the Lord Peace to all Nations
Siruthuli peruvellamaaka maarum pola
Malaithuliyaaka mannnnil vantha mainthan ivar
Vaanam vittu poomi vantha perumalai pola
Kirupaiyilae makimaiyunarkiraen
Sing a High note to Keep your praise high [high]
Keep it up, keep it up to the most high[high]
Father God has done marvelous things, how?
Sending his only Son to us, in the name of Love.
Salvation has arrived
Our hopes are revived
For the Gift of God has delivered
In his name is Immanuel
El El El El
Sakala athikaaram ulla
Vallamai mael vallamai konnda
Athiunnatha thaevanae paalakanaay piranthaar
Anthakaara irul neenga
Manitharkal velichcham kaana
Makimaiyin mannavanae mainthanaay uthiththaar
Avar naamam athisayamaanavar aam
Aalosanai Karththar ivar thaamae
Vallamai ulla Dhevan
Niththiya pithaa ivarae
Samaathaana pirapu entum ivar thaamae..
Pakuththariva vakuththuraiththu sattaththai nee paesinaalum
Nallathu senjittu sorkam poraenu
Vaarththaikalai veesinaalum
Saththiyamae jeyamaaka valakkukal vellum
Karththarae theyvam ellaa naavukal sollum
Maruvaalvu sukavaalvu immaiyilum unndu
Jeevavaalvu nithyavaalvu marumaiyilum unndu
Niththiya jeeva vaalkkai nee
Mariththa pinpu paarkka
Irukkum pothu manasa
Thoranthu saththiyaththa nee kaetka
Ullaana ullaththukkul ennavellaam nadakkum
Un kannnu thorakkum manasu sirikkum
Un sanjalaththukku mutivu kitaikkum
Akkam pakkam maamaa machchaan
Sonthakaara urupaerukkum
Sethi solla(numae) nallasethi ennanaa…
Mannil pokum manashanukku
Makimai kireedam PROMISE
Itha nampinorkku kodukka
Vantha orae theyvam JESUS