aa aa aa satha thuthipom
ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்
ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்
இயேசுராஜனை - இயேசு இரட்சகா
உம்மைத் துதிப்போம் இரட்சகா
1.கஷ்டம் வந்தாலும் துதிப்போம்
நஷ்டம் வந்தாலும் துதிப்போம்
எங்கள் வாழ்நாள் இன்பம்
நித்ய பேரானந்தம் இயேசு தந்தானந்தம்
2. நிந்தையானாலும் துதிப்போம்
கந்தையானாலும் துதிப்போம்
பாடுபட்டிடுவோம் பரமேகிடுவோம்
எங்கள் இயேசுவுடன்
3. துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்
இயேசுவுடன் நாமும் ஆள்வோம்
ஆமென் அல்லேலூயா இன்றும்
அல்லேலூயா என்றும் அல்லேலூயா
4. மோசமென்றாலும் நாம் அஞ்சோம்
பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்
முன்னேறிடுவோம் கை
கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம்
5.அவமானமென்றாலும் துதிப்போம்
பரிகாசம் சகிப்போம்
மனரம்மியமாம் - எங்கள்
ஜீவியமாம் மன சோர்வில்லையாம்
6. புறங்காட்டுவார்ளங்களிலில்லை
பயங்கொண்டவர் யாருமே இல்லை
எதிர்பேசிடுவோர் நாவை வென்றிடுவோ
ஜெயம் கொண்டிடுவோம்
aa aa aa aa sathasthuthippoom
aa aa aa aa sathasthuthippoom
iyesurajanai - iyesu iratsaka
ummaith thuthippoom iratsaka
1.kashtam vanthalum thuthippoom
nashtam vanthalum thuthippoom
engkal vazhnal inpam
nithya peranantham iyesu thanthanantham
2. ninthaiyanalum thuthippoom
kanthaiyanalum thuthippoom
patupattituvoom paramekituvoom
engkal iyesuvutan
3. thunpam enralum nam erpoom
iyesuvutan namum aalvoom
aamen allelooya inrum
allelooya enrum allelooya
4. moosamenralum nam anysoom
panysam enralum nam kenysoom
munnerituvoom kai
kottituvoom kotiyerrituvoom
5.avamanamenralum thuthippoom
parikasam sakippoom
manarammiyamam - engkal
jeeviyamam mana soorvillaiyam
6. purangkattuvarlangkalilillai
payangkontavar yarume illai
ethirpesituvoor navai venrituvoo
jeyam kontituvoom
ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்
aa aa aa aa sathasthuthippoom
ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்
aa aa aa aa sathasthuthippoom
இயேசுராஜனை - இயேசு இரட்சகா
iyesurajanai - iyesu iratsaka
உம்மைத் துதிப்போம் இரட்சகா
ummaith thuthippoom iratsaka
1.கஷ்டம் வந்தாலும் துதிப்போம்
1.kashtam vanthalum thuthippoom
நஷ்டம் வந்தாலும் துதிப்போம்
nashtam vanthalum thuthippoom
எங்கள் வாழ்நாள் இன்பம்
engkal vazhnal inpam
நித்ய பேரானந்தம் இயேசு தந்தானந்தம்
nithya peranantham iyesu thanthanantham
2. நிந்தையானாலும் துதிப்போம்
2. ninthaiyanalum thuthippoom
கந்தையானாலும் துதிப்போம்
kanthaiyanalum thuthippoom
பாடுபட்டிடுவோம் பரமேகிடுவோம்
patupattituvoom paramekituvoom
எங்கள் இயேசுவுடன்
engkal iyesuvutan
3. துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்
3. thunpam enralum nam erpoom
இயேசுவுடன் நாமும் ஆள்வோம்
iyesuvutan namum aalvoom
ஆமென் அல்லேலூயா இன்றும்
aamen allelooya inrum
அல்லேலூயா என்றும் அல்லேலூயா
allelooya enrum allelooya
4. மோசமென்றாலும் நாம் அஞ்சோம்
4. moosamenralum nam anysoom
பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்
panysam enralum nam kenysoom
முன்னேறிடுவோம் கை
munnerituvoom kai
கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம்
kottituvoom kotiyerrituvoom
5.அவமானமென்றாலும் துதிப்போம்
5.avamanamenralum thuthippoom
பரிகாசம் சகிப்போம்
parikasam sakippoom
மனரம்மியமாம் - எங்கள்
manarammiyamam - engkal
ஜீவியமாம் மன சோர்வில்லையாம்
jeeviyamam mana soorvillaiyam
6. புறங்காட்டுவார்ளங்களிலில்லை
6. purangkattuvarlangkalilillai
பயங்கொண்டவர் யாருமே இல்லை
payangkontavar yarume illai
எதிர்பேசிடுவோர் நாவை வென்றிடுவோ
ethirpesituvoor navai venrituvoo
ஜெயம் கொண்டிடுவோம்
jeyam kontituvoom