விந்தையாகவே சாவை வென்று – Vinthaiyagavae Saavai Ventru
விந்தையாகவே சாவை வென்று
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
பல்லவி
விந்தையாகவே சாவை வென்றுயிர்த்தனரே
சரணங்கள்
1.வேத சத்யம் ஓதும் வாக்யம் யாவும் நிறைவேறவே
மேதினி மீதெங்கும் நாதனின் நாமமே சோபித்திலங்கிடவே -விந்
2. தேவ தூதர் அங்கு வந்து கல்லறை மூடி திறந்திடவே
காவலர் யாவரும்மாப யமேவியே ஆடியே வீழ்ந்திடவே -விந்
3.. உந்தன் பரிசுத்தர் காணவொட்டீரழிவையென்று
விந்தையாய் முந்துரை நிந்திருவாக்யமும் நிறைவேறிடவே -விந்
விந்தையாகவே சாவை வென்று பாடல் வரிகள், Vinthaiyagavae Saavai Ventru Lyrics
pallavi
vinthaiyakave savai venruyirththanare
saranangkal
1.vetha sathyam oothum vakyam yavum niraiverave
methini meethengkum nathanin namame soopiththilangkitave -vin
2. theva thoothar angku vanthu kallarai mooti thiranthitave
kavalar yavarummapa yameviye aatiye veezhnthitave -vin
3.. unthan parisuththar kanavotteerazhivaiyenru
vinthaiyay munthurai ninthiruvakyamum niraiveritave -vin
vinthaiyakave savai venru patal varikal, Vinthaiyagavae Saavai Ventru Lyrics