துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai

துதிப்பேன் இயேசுவே உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
துதிப்பேன்! துதிப்பேன்!
இயேசுவே! உம்மை துதிப்பேன்!
உயிரே! உம்மை துதிப்பேன்! – 2
அணு பல்லவி:
கன்மலையே! காண்பவரே ! காக்கும் தெய்வமே!
உம்மையெல்லாமல்! எனக்கு ஒன்றும் இல்லை!
நீரே என் கடவுள்! ஆராதிப்பேன்… ஆராதிப்பேன் நான் !
சரணம் I
பவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் !
சிறை தளம்! அதிர்ந்திடவே!
துதி ஜெபத்தால்! விலகனும்மே ! கட்டுகள் உடைப்படட்டும் !
இயேசுவே !தெய்வமே ! உம் ஆவியை ! தாரும்மே!
ஒரு தீங்கும் நேரிடாமல் ! உம் திருக்கரம் தாங்கிடுமே !
(Repeat பல்லவி ….துதிப்பேன்! துதிப்பேன்)
சரணம் II
தானியேலைப்போல்! உம்மை துதிப்பேன் !
நீர் என்னை! மீட்டுக்கொள்ளும்!
சிறகுகளால்! அரவணைப்பீர் ! தீங்கின்றி காத்திடும்மே!
இயேசுவே! பாவி நான்! என் மீது! இரங்கும்!
ஒரு வார்த்தை சொல்லிடுவீர்! நான் இன்று குணம்பெறுவேன்!
(Repeat பல்லவி & அணு பல்லவி)
Closing Lines:
அப்பா தந்தையே ஆராதிக்கின்றேன்!
இயேசுவே இறைவா ஆராதிக்கின்றேன்!
ஆவியே இறைவா ஆராதிக்கின்றேன்!
மூவொரு இறைவா ஆராதிக்கின்றேன்! -3