சொந்தம் உமக்கினி நான் ஏசு – Sontham Umakkini Naan Yesu
சொந்தம் உமக்கினி நான் ஏசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
சொந்தம் உமக்கினி நான் ஏசு தேவா-பாவ
‘தொந்தம் நீக்கி என்னை ஆள் ப்ராணநாதா
சரணங்கள்
1.சந்தோஷ மென்று பேயின் வழி நடந்தேன் அது
சதியென்றுணர்ந்திடாமல் மயங்கி நின்றேன்
2.பாவத்தில் இன்பம் எதிர் பார்த்திருந்தேன்-துயர்
பங்காகக் கிடைத்ததால் பயந்து வந்தேன்.
3 ‘காயம் பெலன் சுகமும் கர்த்தனுக்கே-நானும்
கனிவாய்ப் படைக்கிறேன் என் யேசு நாதா.
சொந்தம் உமக்கினி நான் ஏசு பாடல் வரிகள், Sontham Umakkini Naan Yesu Lyrics
pallavi
sontham umakkini nan esu theva-pava
‘thontham neekki ennai aal prananatha
saranangkal
1.santhoosha menru peyin vazhi natanthen athu
sathiyenrunarnthitamal mayangki ninren
2.pavaththil inpam ethir parththirunthen-thuyar
pangkakak kitaiththathal payanthu vanthen.
3 ‘kayam pelan sukamum karththanukke-nanum
kanivayp pataikkiren en yesu natha.
sontham umakkini nan esu patal varikal, Sontham Umakkini Naan Yesu Lyrics