கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri Pugalungal song lyrics
கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை
நித்தமே புகழ்ந்து துதியுங்கள்.
அனுபல்லவி
சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து
முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய.
சரணங்கள்
1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும்,
தேக மில்லாத தூதரே;
மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும்
வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த்
2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும்
ஆரியவுடுக்கள் கோடியே,
மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே,
சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், – கர்த்
3. மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும்,
ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக்
காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே,
தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே – கர்த்
4. மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே
சின்னதே சிகர மலைகளே,
நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் – கர்த்
5. மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும்
உச்சமெ ழும்பறவையே,
பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம்
மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், – கர்த்
6. மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே
வணங்கிடு மிஸ்ரவேலரே,
தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர்,
மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். – கர்த்
pallavi
karththaraip poorrip pukazhungkal, karuththutan paramanai
niththame pukazhnthu thuthiyungkal.
anupallavi
siththiya yikaththai vakuththu,-sakthiyal manuvaip pataiththu
muththiyilavanaisserkka, iththarai makavaiyanuppiya.
saranangkal
1. ekan sey sakala sirushtiye-neer ezhunthu patum,
theka millatha thoothare;
mekavanangkal serum-meethulla thanneer varum
vekavan valimai neerum-vimalanaippukazhnthu patum. – karth
2. sooriya santhira soothiye,-soopiththu minnum
aariyavutukkal kootiye,
mariye paniye karre,-makaththuva neruppe kothippe,
seerana mazhaiyin kalam-serung kootaikalam neerum, – karth
3. mootitum paniyalangkatti-muzhangkippatum,
aatitungkulire panikkattik
katela muraintha neere-kal mazhaiyana neere,
thetitum irave pakale,-thinam varumoliye irule – karth
4. minnale meka senaiye,-mapoomi neeye
sinnathe sikara malaikale,
nannaya thavarangkal-natitumoorrin kankal,
ennitakkatale, nathikal-ekamayezhunthu thozhungkal – karth
5. massame neenthum senthuve-maparanaippoorrum
ussame zhumparavaiye,
patsikkung kattu mirukam,-payamila nattu mirukam
missamayppoorravarum,-mika mikappukazhnthu patum, – karth
6. manukkale manukkal sathiye,-ekoova thanaiye
vanangkitu misravelare,
thinamavaroozhyany seyvoor,-thikazh paratheesiluyvoor,
manamathil thazhmaiyulloor,-mikavezhu neruppai velvoor. – karth