கண்மணி போல் என்னை – kanmani Pol Ennai Lyrics
கண்மணி போல் என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Lyrics
Psalm 17:8 .15 .5 . 7 .9 .14 .1.
பல்லவி
கண்மனிபோல் என்னை காக்கும் யாவே நீரே
உமது நீதியால் தினந்தோறும் உம்மை பார்க்கவே
நாள்தோறும் உமது சாயலில் திருப்தியாகிடவே
வழுவாமல் என் வாழ்வின் நடையும் வழியும் காப்பவரே
அனுபல்லவி
உம்மை நம்புகின்ற அனைவரையம் தப்புவிப்பவர் நீரே
எதிராய் எமும்பும் ஆயுதம் அனுகாமல் காப்பவர் நீரே
உமது வலதுகரத்தினால் தப்பவித்து இரட்சிக்கின்றவர்
உமது அதிசயங்கள் வாழ்வில் விளங்க செய்பவர் நீரே
சரணம் 01
நான் போகும் பாதையில் சிங்கம் பதிவிருக்கையில்
என்னை வளைந்து கொள்கையில் நீரே புகலிடமானீர்
என்னை ஒடுக்கி துயரப்படுத்தும் பகைவர் மத்தியில்
உமது செட்டையின் நிழல் என் வாழ்வின் தாபரமே
சரணம் 02
துஷ்டன் கைக்கும் துக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கும்
என்னை தப்பவித்து தரனியில் தாங்கும் மெசியா நீரே
இம்மையில் தங்கள் பங்கை அடைந்த உலக மனிருக்கும்
எனை வளைந்து கொள்ளும் சங்கிலிகளை தகர்ப்பவரும் நீரே
சரணம் 03
என் கூப்பிடுதல் கேட்பவர் என் யேசுவா நீரே
என் உதட்டின் விண்ணப்பங்களை பிரியமாய் ஏற்க
உமது நீதி நியாயங்களில் எனக்காய் பரிந்து பேசிட
பாத்திரனாய் பரிசுத்தர் முன் என்னை தாழ்த்தி தருகிறேன்
kanmani Pol Ennai Lyrics in English
கண்மணி போல் என்னை பாடல் வரிகள், kanmani Pol Ennai Lyrics
இப்பாடலின் நோக்கம் நம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவே. சங்கீதம் 68:11
ஆண்டவர் வசனம் தந்தார் அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவாசகத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பன்னு . ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை மிகவும் இரத்தின சுருக்கமாக விளக்கக் கூடியவர்கள் விளங்கி கொள்ளாதவர்கள் யாவருக்கும் மிகவும் இலகுவான முறையில் புரிய இசையோடு கூட சமர்ப்பனம் செய்து இருக்கின்றோம் . இதில் எங்கள் அன்றாட ஜுவியத்தின் போராட்டங்களில் தேவன் நமக்குள்ளும் பாராட்டின தயவுகளையும் இணைத்துள்ளோம். உங்கள் வாழ்வு ஆசீர்வதிக்கப்படவும். சபைகூடிவருதலை விட்டுவிடாதிருக்கவும் எங்கள் உளமார்ந்த ஆசீர்வாதம் உண்டாவதாக. இது ஒர் இலவச சுவிஷேச வெளியீடு .
The purpose of this song is to bring the joy we have received to this world. Psalm 68:11
The Lord has given the word, and the multitude of those who proclaim it is great. Whether the time is oral or not, be careful to preach the Holy Scripture. We have presented a message in seven minutes that can be explained very briefly and easily to those who cannot understand it, along with music. In this, we have included the graces that God has blessed us with in our daily struggles. May your life be blessed. May our spiritual blessings be upon you so that you do not give up the church gathering. This is a free gospel publication.
Good news threw this song
தாவீதின் சங்கீதம் 17 ம் அதிகாரத்தின் ஊடாக தேவன் நமக்கு கற்றுத் தந்து ஆசீர் வதிக்கும் ஆசீர்வாதங்கள்.
1.ஒரு மனிதனுடைய கண்களை இமைகள் தவறாது காப்பதை விட தேவன் அதிகமதிகமாக
நம் வாழ்வை காப்பாற்றுவார்.
தேவனுடைய உதட்டின் வாக்கினால் துஷ்டனுடைய பாதைக்கு விலக்கிக் காத்துக்கொள்ளும் வாழ்வை தேவன் ஆசீர்வதித்திருக்கின்றார்.
தேவனை நம்புகின்றவர்களுக்கு விரோதமாய் எழும்புகின்றவர்களின்னின்று தேவனுடைய வலது கரம் தப்புவித்து இரட்சிக்கின்றது.
தேவன் தம்முடைய அதிசயமான கிருபை களை அவரை நம்பியிருக்கும் தம்முடையவர்களின் வாழ்க்கையில் விளங்கப்பன்னுவார்
தேவனுடைய பிள்ளைகளை ஒடுக்கும் துன்மார்க்கருக்கும் பிராண பகைஞருக்கும் யாவே தேவனின் நிழலும் செட்டையும் எப்போதும் காப்பாற்றும்.
5.பீறுகிற சிங்கத்திற்கும் மறைவிடங்களில் பதிவிருக்கும் பாலசிங்கத்திற்கும் மெசியா இயேசுகிறிஸ்து நம்மை பாதுகாப்பார்
6.மனுஷருடைய கைக்கும் இம்மையில் தங்கள் பங்கை தேவனிடத்தில் பெற்ற உலகமக்களின் கைக்கும் எம்மை தப்புவிக்கும் தேவனவர்.
7.இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்தின
குற்றமற்ற இரத்தமும் பழுதற்ற பலியும் சம்பாதித்து தந்த நீதியில் அவருடைய ய முகத்தை தரிசிக்க நம் ஒவ்வொருவருக்கும் மேன்மையான பாக்கியம் கிடைத்திருக்கின்றது.
நாள்தோறும் உறங்கி காலையில் எழுந்திருப்பதும் ,சுவாசிப்பதும் ஜீவனோடு நடமாடுவதும் அவர் சுத்த கிருபை
நம்முடைய தேவன் எதிர்பார்ப்பத் நாம் எதிலும் எங்கும் திருப்லியடையாமல் அவருடைய சாயலில் திருப்தியடைய வேண்டும் என்பதே
10.அர்ப்பணிப்போம் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம் சுத்த கிருபையை அவர் தருவார்.
Lyrics
Psalm 17:8 .15 .5 . 7 .9 .14 .1.
pallavi
kanmanipool ennai kakkum yave neere
umathu neethiyal thinanthoorum ummai parkkave
nalthoorum umathu sayalil thirupthiyakitave
vazhuvamal en vazhvin nataiyum vazhiyum kappavare
anupallavi
ummai nampukinra anaivaraiyam thappuvippavar neere
ethiray emumpum aayutham anukamal kappavar neere
umathu valathukaraththinal thappaviththu iratsikkinravar
umathu athisayangkal vazhvil vilangka seypavar neere
saranam 01
nan pookum pathaiyil singkam pathivirukkaiyil
ennai valainthu kolkaiyil neere pukalitamaneer
ennai otukki thuyarappatuththum pakaivar maththiyil
umathu settaiyin nizhal en vazhvin thaparame
saranam 02
thushtan kaikkum thukkappatuththum varththaikalukkum
ennai thappaviththu tharaniyil thangkum mesiya neere
immaiyil thangkal pangkai ataintha ulaka manirukkum
enai valainthu kollum sangkilikalai thakarppavarum neere
saranam 03
en kooppituthal ketpavar en yesuva neere
en uthattin vinnappangkalai piriyamay erka
umathu neethi niyayangkalil enakkay parinthu pesita
paththiranay parisuththar mun ennai thazhththi tharukiren
kanmani Pol Ennai Lyrics in English
kanmani pool ennai patal varikal, kanmani Pol Ennai Lyrics
ippatalin nookkam nam perra inpam ivvaiyakamum perave. sangkeetham 68:11
aantavar vasanam thanthar athaip pirasiththappatuththukiravarkalin koottam mikuthi. samayam vayththalum vaykkavittalum thiruvasakaththai jakkirathaiyay pirasangkam pannu . ezhu nimitangkalil oru seythiyai mikavum iraththina surukkamaka vilakkak kootiyavarkal vilangki kollathavarkal yavarukkum mikavum ilakuvana muraiyil puriya isaiyootu koota samarppanam seythu irukkinroom . ithil engkal anrata juviyaththin poorattangkalil thevan namakkullum parattina thayavukalaiyum inaiththulloom. ungkal vazhvu aaseervathikkappatavum. sapaikootivaruthalai vittuvitathirukkavum engkal ulamarntha aaseervatham untavathaka. ithu or ilavasa suvishesa veliyeetu .

thaveethin sangkeetham 17 m athikaraththin ootaka thevan namakku karruth thanthu aaseer vathikkum aaseervathangkal.
1.oru manithanutaiya kankalai imaikal thavarathu kappathai vita thevan athikamathikamaka
nam vazhvai kapparruvar.
thevanutaiya uthattin vakkinal thushtanutaiya pathaikku vilakkik kaththukkollum vazhvai thevan aaseervathiththirukkinrar.
thevanai nampukinravarkalukku viroothamay ezhumpukinravarkalinninru thevanutaiya valathu karam thappuviththu iratsikkinrathu.
thevan thammutaiya athisayamana kirupai kalai avarai nampiyirukkum thammutaiyavarkalin vazhkkaiyil vilangkappannuvar
thevanutaiya pillaikalai otukkum thunmarkkarukkum pirana pakainyarukkum yave thevanin nizhalum settaiyum eppoothum kapparrum.
5.peerukira singkaththirkum maraivitangkalil pathivirukkum palasingkaththirkum mesiya iyesukiristhu nammai pathukappar
6.manusharutaiya kaikkum immaiyil thangkal pangkai thevanitaththil perra ulakamakkalin kaikkum emmai thappuvikkum thevanavar.
7.iyesukiristhu siluvaiyil sinthina
kurramarra iraththamum pazhutharra paliyum sampathiththu thantha neethiyil avarutaiya ya mukaththai tharisikka nam ovvoruvarukkum menmaiyana pakkiyam kitaiththirukkinrathu.
nalthoorum urangki kalaiyil ezhunthiruppathum ,suvasippathum jeevanootu natamatuvathum avar suththa kirupai
nammutaiya thevan ethirparppath nam ethilum engkum thirupliyataiyamal avarutaiya sayalil thirupthiyataiya ventum enpathe
10.arppanippoom aaseervathangkalai suthantharippoom suththa kirupaiyai avar tharuvar.