போற்றிடுவாய் மனமே – Pottriduvaai Manamae

போற்றிடுவாய் மனமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்
போற்றிடுவாய், மனமே, தினம்.
சரணங்கள்
1.நாற்றிசையோர் பணிந் தேற்றிய நேசன்;
வீற்றிருக்குமே ‘கன காசன வாசன்
2.ஞாலமெலாங் கிறிஸ் தேசுவை நாடும்;
பாலகக் குழந்தைகள் வாய்த் துதி பாடும்.
3. நாட்கள் பொல்லாததால் ஞானமாய் நடந்து,
மீட்பராம் யேசுவின் நாமமே பணிந்து.
4. எஜமான் வரும் நாழிகை அறிவோர்கள்
நிஜமே பரகதி வீடடைவார்கள்.