ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil
ராசாதி ராசனுடை ராணுவத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வெண்பா
ராசாதி ராசனுடை ராணுவத்தில் பேர்பதிந்த
நேசவிசு வாசிகளே! நீரிசைந்து -யேசுவுக்காய்
ஆவிக் குரியயுத்தம் அம்புவியி லேபுரிந்து
மேவி அல்ல லுயா விடும்.
பல்லவி
ஆ! அல்லேலூயா, வல்லவர்மேல்
ஆசி பாடுங்கள்; -சபை
அன்பரெல்லாம் இன்பமுடனே
ஆர்ந்து கூடுங்கள்
சரணங்கள்
1.நல்ல இஸ் ரேலர் உங்கள் நாதனில் மகிழும் -சீயோன்
ராசாவையே அனைவர்களும் நேசமாய்ப் புகழும்
2.கீதவாத் தியத்தாலவர் கீர்த்தியைப் பாடும் -புதுக்
கிண்ணாரத்தின் ஓசையாலதை எண்ணிக்கொண்டாடும்
3.மாசிறி யோர்தமியரின் மனுவைக்கேட்கிறார், -வெகு
மாட்சியுடன் ரட்சை செய்தவர் தாழ்ச்சி நீக்கிறார்
4.வேதியரெல் லாமகிழ்ந்து வெற்றிக்கூறுங்கள் -இரா
மெத்தையில் கெம் பீரித்துள்ளம் நித்தம் தேறுங்கள்
5.வாயில் தெய்வ நாம கீர்த்தனை வழங்கிச் சூழ்ந்துங்கள் -கையில் வல்லவரின் பட்டயத்துடன் வில்லை ஏந்துங்கள்
6. பேயின் அந்த காரச்சேனையைப் பிடித்து வெட்டுங்கள், -யேசு பெருமானோ டெதிர்நிற்பாரின் சிரத்தைத் தட்டுங்கள்
7. ஆ! களிகூர்ந்தினிதுடன் ஆடிப்பாடுவோம், -நமக்
காண்டவனார் வேண்டுமேன்மை ஈண்டளித்தனரே
ராசாதி ராசனுடை ராணுவத்தில் பாடல் வரிகள், Rasathi Raasanudai Raanuvaththil lyrics
venpa
rasathi rasanutai ranuvaththil perpathintha
nesavisu vasikale! neerisainthu -yesuvukkay
aavik kuriyayuththam ampuviyi lepurinthu
mevi alla luya vitum.
pallavi
aa! allelooya, vallavarmel
aasi patungkal; -sapai
anparellam inpamutane
aarnthu kootungkal
saranangkal
1.nalla is relar ungkal nathanil makizhum -seeyoon
rasavaiye anaivarkalum nesamayp pukazhum
2.keethavath thiyaththalavar keerththiyaip patum -puthuk
kinnaraththin oosaiyalathai ennikkontatum
3.masiri yoorthamiyarin manuvaikketkirar, -veku
matsiyutan ratsai seythavar thazhssi neekkirar
4.vethiyarel lamakizhnthu verrikkoorungkal -ira
meththaiyil kem peeriththullam niththam therungkal
5.vayil theyva nama keerththanai vazhangkis soozhnthungkal -kaiyil vallavarin pattayaththutan villai enthungkal
6. peyin antha karassenaiyaip pitiththu vettungkal, -yesu perumanoo tethirnirparin siraththaith thattungkal
7. aa! kalikoornthinithutan aatippatuvoom, -namak
kantavanar ventumenmai eentaliththanare
rasathi rasanutai ranuvaththil patal varikal, Rasathi Raasanudai Raanuvaththil lyrics