ஆனந்தமாக இச்சங்க நாளில் – Aananthamaga Itsanga Naalil

ஆனந்தமாக இச்சங்க நாளில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணிகள்
1. ஆனந்தமாக இச்சங்க நாளில்
ஆண்டவர் பாதம் பணிவோமே;
ஆன நன்மை தந்தா தரித்தோரை
ஆவலாய்ப் போற்றித் துதிப்போமே.
2. காணிக்கையாக ஈகுவோம் செல்வம்
கர்த்தரின் வேலை செய்வோமே;
வேண்டும் உள்ளத்தைக் கொடுப்போமே
³வேதனின் நாமம் வளப்போமே.
3.அன்பின் ஊற்று ஆற்றுந் தண்மை
இன்பநற் பெருக்கு எழுந்தோட
துன்பந் தொல்லைப் பாலைவனங் கடக்கத்
தூயவன் காக்க நினைப்போமே.