மின்னான் சீக்கிரம் – Minnaal Seekkiram

மின்னான் சீக்கிரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
மின்னான் சீக்கிரம் வரச் சொன்னாள்
வரச் சொன்னாள்.
அனுபல்லவி
மன்னா, ஏசுகிறிஸ்து மகாராஜா, ஓசன்னா
சரணங்கள்
1.உமது சடையாம் மனையாட்டி, உம
துருக்கத்தினால் உம்மில் அன்பு பாராட்டி,
2.சீயோன் மகள் காதல் மிஞ்சி, உமைச்
சீக்கிரம் வரச் சொன்னாள், மெத்தவும் கெஞ்சி,
3.எருசலேம் மகள் உமைத் தேடி மன
தேங்கி, ஏங்கி, மதி முகம் மிக வாடி,
4.ஆவி நீர் கொடுத்த அச்சாரம், மேவி
அப்பாபிதாவே, என்று அழைக்கச் செய்தீர் ஆம்
5.திருடன் போல் வருவேன், என்றீர் ஆம், தினம்
ஜெபம் பண்ணி, விழித்துக் காத்திருக்கச் சொன்னீர் ஆம்
6.தேவரீருடன் ஒன்றாய்க் கூடி நித்ய
ஜீவனை அடைந்திட மிகவும் மன்றாடி,
7. ஏழை அடியாள் பாவம் தீரும்-உம
தின்பத் மகிமையில் சேரும்
மின்னான் சீக்கிரம் பாடல் வரிகள், Minnaal Seekkiram Lyrics