கண்ணீரோடே கர்த்தாவே உந்தன் முகம் – Kanneerode Karthave Unthan Mugam
கண்ணீரோடே கர்த்தாவே உந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
தண்ணீர் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
தண்ணீர் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தை
வெள்ளம்போல் ஊற்றுவேன் உம் பாதத்தில்
நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தை
வெள்ளம்போல் ஊற்றுவேன் உம் பாதத்தில்
தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல்
தாழில்லையே நின் தயைக்கென்றுமே
தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல்
தாழில்லையே நின் தயைக்கென்றுமே
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
கூடாரமாம் நின் சந்நிதியிலென்
கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம்
கூடாரமாம் நின் சந்நிதியிலென்
கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம்
கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே
சூரிய சோபையாய் நடத்துவீர்
கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே
சூரிய சோபையாய் நடத்துவீர்
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
இம்மண்ணில் மறையும் இப்பாடுகள்
விண் நித்ய மகிமைக்கீடாகுமோ
இம்மண்ணில் மறையும் இப்பாடுகள்
விண் நித்ய மகிமைக்கீடாகுமோ
கண்ணதின் மணிபோல என்னையே
நண்ணியே வழுவாது காப்பீரே
கண்ணதின் மணிபோல என்னையே
நண்ணியே வழுவாது காப்பீரே
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
கண்ணீரோடே
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
விண்ணப்பம் கேட்டிடுமே
kanneeroote
karththave unthan mukam thetuven
kanneeroote
karththave unthan mukam thetuven
thanneer thatakamay maruthen kankalum
vinnappam kettitume
thanneer thatakamay maruthen kankalum
vinnappam kettitume
nalliravezhunthenthan ullaththai
vellampool oorruven um pathaththil
nalliravezhunthenthan ullaththai
vellampool oorruven um pathaththil
thallituveeroo enthan ventuthal
thazhillaiye nin thayaikkenrume
thallituveeroo enthan ventuthal
thazhillaiye nin thayaikkenrume
kanneeroote
karththave unthan mukam thetuven
thanneerth thatakamay maruthen kankalum
vinnappam kettitume
kootaramam nin sannithiyilen
kookkural vanthettituthe nitham
kootaramam nin sannithiyilen
kookkural vanthettituthe nitham
koorirul kanneer pallaththakkile
sooriya soopaiyay nataththuveer
koorirul kanneer pallaththakkile
sooriya soopaiyay nataththuveer
kanneeroote
karththave unthan mukam thetuven
thanneerth thatakamay maruthen kankalum
vinnappam kettitume
immannil maraiyum ippatukal
vin nithya makimaikkeetakumoo
immannil maraiyum ippatukal
vin nithya makimaikkeetakumoo
kannathin manipoola ennaiye
nanniye vazhuvathu kappeere
kannathin manipoola ennaiye
nanniye vazhuvathu kappeere
kanneeroote
karththave unthan mukam thetuven
kanneeroote
karththave unthan mukam thetuven
thanneerth thatakamay maruthen kankalum
vinnappam kettitume
thanneerth thatakamay maruthen kankalum
vinnappam kettitume
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
தண்ணீர் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneer thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume
தண்ணீர் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneer thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume
நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தை
nalliravezhunthenthan ullaththai
வெள்ளம்போல் ஊற்றுவேன் உம் பாதத்தில்
vellampool oorruven um pathaththil
நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தை
nalliravezhunthenthan ullaththai
வெள்ளம்போல் ஊற்றுவேன் உம் பாதத்தில்
vellampool oorruven um pathaththil
தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல்
thallituveeroo enthan ventuthal
தாழில்லையே நின் தயைக்கென்றுமே
thazhillaiye nin thayaikkenrume
தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல்
thallituveeroo enthan ventuthal
தாழில்லையே நின் தயைக்கென்றுமே
thazhillaiye nin thayaikkenrume
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneerth thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume
கூடாரமாம் நின் சந்நிதியிலென்
kootaramam nin sannithiyilen
கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம்
kookkural vanthettituthe nitham
கூடாரமாம் நின் சந்நிதியிலென்
kootaramam nin sannithiyilen
கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம்
kookkural vanthettituthe nitham
கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே
koorirul kanneer pallaththakkile
சூரிய சோபையாய் நடத்துவீர்
sooriya soopaiyay nataththuveer
கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே
koorirul kanneer pallaththakkile
சூரிய சோபையாய் நடத்துவீர்
sooriya soopaiyay nataththuveer
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneerth thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume
இம்மண்ணில் மறையும் இப்பாடுகள்
immannil maraiyum ippatukal
விண் நித்ய மகிமைக்கீடாகுமோ
vin nithya makimaikkeetakumoo
இம்மண்ணில் மறையும் இப்பாடுகள்
immannil maraiyum ippatukal
விண் நித்ய மகிமைக்கீடாகுமோ
vin nithya makimaikkeetakumoo
கண்ணதின் மணிபோல என்னையே
kannathin manipoola ennaiye
நண்ணியே வழுவாது காப்பீரே
nanniye vazhuvathu kappeere
கண்ணதின் மணிபோல என்னையே
kannathin manipoola ennaiye
நண்ணியே வழுவாது காப்பீரே
nanniye vazhuvathu kappeere
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
கண்ணீரோடே
kanneeroote
கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன்
karththave unthan mukam thetuven
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneerth thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume
தண்ணீர்த் தடாகமாய் மாறுதென் கண்களும்
thanneerth thatakamay maruthen kankalum
விண்ணப்பம் கேட்டிடுமே
vinnappam kettitume