இயேசு மகேசனை நான் – Yesu Mageasanai Naan

இயேசு மகேசனை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
இயேசு மகேசனை நான் சிந்திப்பதென்
உள்ளத்தில் ஆனந்தமே.
சரணங்கள்
1 ஈசன் திரு சந்நிதானந்தனிலமர்ந்து
இயேசுவின் திருமுகத்தை-என்னகத்தினில்
எண்ணிக் களித்திடுவேனே.
2.மானிடரையெல்லாம் வானவராக்கிட
வானவர் மேதினியில்-மானுடனாய்
வந்துதித்த தென்ன விந்தை!
3.பாவச் சுமையினால் பாரம் சுமந்தோர்க்குப்
பாரினில் கிடையா இன்பம்-அளிப்பவர்
‘பார்த்திபன் இயேசு வல்லோ?
இயேசு மகேசனை நான் பாடல் வரிகள், Yesu Mageasanai Naan lyrics