அமர்ந்திருப்பேன் உம் சமூகத்திலே – Amarnthiruppean Um Samugathilae
அமர்ந்திருப்பேன் உம் சமூகத்திலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி:
அமர்ந்திருப்பேன் உம் சமூகத்திலே,
அப்பா என் சூழ்நிலைகள் அறிந்தவர் நீரே. காத்திருப்பேன் உம் கரத்திற்குள்ளே, எனக்காக யாவையும் செய்பவர் நீரே.
என் எதிர்காலம் உந்தன்.. கரத்தினிலே,
நீர் எனக்காக யாவையும் செய்திடுவீரே! நினைப்பதிலும் மிக மேலானதை
என் வாழ்வில் தருபவரே
ஜெபிப்பதிலும் மிக மேலானதை
எனக்காய் செய்பவரே
அனுபல்லவி:
ஆராதிப்பேன் என் ஆயுள் வரை
பிடித்துக் கொண்டேன் உம் பாதங்களை
சரணங்கள்:
1. நெருக்கத்தின் வேளையிலும்
கண்ணீரின் பாதையிலும்
கைவிடா தெய்வம் நீரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
எபிநேசரே உதவினிரே இதுவரையில் என்னை நடத்தினீரே – அமர்ந்திருப்பேன்
2. இருள் என்னை சூழ்ந்தாலுமே என்னை சுற்றிலும் வெளிச்சம் நீரே
மனுஷர் கைவிட்டாலுமே
என் நம்பிக்கை உந்தன் மேலே யெஹோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெஹோவா ஷம்மா என்னோடிருப்பீர்
அமர்ந்திருப்பேன்
3.உம்மை தேடும் யாவருக்கும் அடைக்கலமானவரே
உம்மை நம்பும் அனைவருக்கும் துருகமும் கேடகம் நீரே
எல்ஷடாய் (சர்வ)வல்லவரே
எல்ரோஹி என்னை காண்பவரே
அமர்ந்திருப்பேன்
pallavi:
amarnthiruppen um samookaththile,
appa en soozhnilaikal arinthavar neere. kaththiruppen um karaththirkulle, enakkaka yavaiyum seypavar neere.
en ethirkalam unthan.. karaththinile,
neer enakkaka yavaiyum seythituveere! ninaippathilum mika melanathai
en vazhvil tharupavare
jepippathilum mika melanathai
enakkay seypavare
anupallavi:
aarathippen en aayul varai
pitiththuk konten um pathangkalai
saranangkal:
1. nerukkaththin velaiyilum
kanneerin pathaiyilum
kaivita theyvam neere
ennai karam pitiththu nataththineere
epinesare uthavinire ithuvaraiyil ennai nataththineere – amarnthiruppen
2. irul ennai soozhnthalume ennai surrilum velissam neere
manushar kaivittalume
en nampikkai unthan mele yehoovayeere ellam parththuk kolveer
yehoova shamma ennootiruppeer
amarnthiruppen
3.ummai thetum yavarukkum ataikkalamanavare
ummai nampum anaivarukkum thurukamum ketakam neere
elshatay (sarva)vallavare
elroohi ennai kanpavare