Shiva Shiva Shankara Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Dr M Mohan BabuPrabhasSarat KumarPreity MukundhanMohanlalAkshay KumarKajal AggarwalMadhubala
Shiva Shiva Shankara Song Lyrics is the track from “Kannappa” Tamil Film – 2025, Starring Dr M Mohan Babu, Prabhas, Sarat Kumar, Preity Mukundhan, Mohanlal, Akshay Kumar, Kajal Aggarwal and Madhubala. This song was sung by Haricharan. The music was composed by Stephen Devassy. Lyrics works penned by Shashank Vennelakanti.
ஆண்
அறிவு கண்ண திறந்து வச்சாயே
சிவலிங்கம் ஐயா
மனசுக்குன்ன புரிய வச்சாயே
மை எனதும் மெய்யா
ஆண்
அறிவு கண்ண திறந்து வச்சாயே
சிவலிங்கம் ஐயா
மனசுக்குன்ன புரிய வச்சாயே
மை எனதும் மெய்யா
ஆண்
மண்ணும் விண்ணும் தெரியவில்லை
கடந்து போச்சு பாதி வாழ்க்கை
உலகில் நீயே இருந்த போதும்
இல்லை என்று ஆடி விட்டேன்
ஆண்
என் உடலில் விபூதியை
கருணை காட்டி பூசிடு
என்னை உன் நந்தியாய்
வாசலிலே கட்டிடு
ஆண்
ஏழு ஜென்ம புண்ணியமோ
என்னை சேர்த்து கொள்ளையா
குழு
சிவ சிவ சங்கரா
சாம்ப சிவ சங்கரா
ஹரோம் ஹர ஹர ஹரா
நீலகண்டனே
ஆண்
ஸ்வர்ணமுகி கரை புரண்டு
பாறையிலே ஓட
லிங்கமென காட்சி கண்டேன்
கண்ணுக்குள்ளதான்
ஆண்
கட்டிலே கொம்புகள்
சிவ சூலம்தான்
வெண்மேக கீரல்
திருநீறேதான்
ஆண்
காணும் இடங்களில் சிவமயமே
கண்டு விட்டேன் புது அனுபவமே
ஓம்காரம் மலைக்கட்டில்
பரவுகின்றதே
ஆண்
காய்ந்து விட்ட நெஞ்சுக்குள்
ஊத்து ஒன்னு வந்ததே
கையெடுத்து வேண்டினேன்
உன் தயவை நாடினேன்
ஆண்
சிவசிவ என்னும் பேரு என்னுள்
பினைந்து விட்டதே
குழு
சிவ சிவ சங்கரா
சாம்ப சிவ சங்கரா
ஹரோம் ஹர ஹர ஹரா
நீலகண்டனே
ஆண்
ஹோ.. தேனருவி நீரு குழைச்சு
நீரு பூசவா
காட்டு மல்லி பூவெடுது
அலங்கரிக்காவா
ஆண்
என் வீட்டு செல்ல பிள்ளை நீயே
முப்போதும் உந்தன் சிரிப்பொலிதானே
காட்டு மானு கறி படையல் வைக்கவா
ஹோய் சிவனே
மலை தேனை கொண்டு விருந்து வைக்கவா
உன்னை சீராட்டி தாலாட்டி
நான் வளர்க்கவா
ஆண்
சுட்டெரிக்கும் வெயிலை
தாங்குமோ உன் மேனியை
குளிர் காத்து வீசினாள்
யார் பாத்து கொள்வது
இனி உன் குடையாய்
உன் நிழலை காத்து நிற்பேன்
குழு
சிவ சிவ சங்கரா
சாம்ப சிவ சங்கரா
ஹரோம் ஹர ஹர ஹரா
நீலகண்டனே
ஆண்
எப்போதும் என்னை பார்க்க
நேரம் இல்லையா
கண் முன்னே நீ வரத்தான்
நஷ்டம் என்னையா
ஆண்
தாமதம் இது நியாயம்தானா
என் மேல அது ஊழல் தானா
எது எதுவோ நடந்துடுச்சு
பாவங்கள் எல்லாம் முடிஞ்சிடுச்சு
சிவையா உன் சடை முடியில்
சிக்கி நின்னேனே
ஆண்
வெறுத்து என்னைத் தள்ளினாள்
எட்டி என்னை விரட்டினால்
சூலத்தால் குத்தினாள்
பாம்பு வந்து கொத்தினாள்
நகர்ந்திடதான் மட்டான்
இந்த தின்னம் தானடா
குழு
சிவ சிவ சங்கரா
சாம்ப சிவ சங்கரா
ஹரோம் ஹர ஹர ஹரா
நீலகண்டனே
குழு
ஹர ஹர ஹர ஹரனே
சிவனே
குழு
ஹர ஹர சங்கரா
சிவ சிவ சங்கரா
சங்கரா சங்கரா
சிவ சிவ சங்கரா
குழு
ஹர ஹர சங்கரா
சிவ சிவ சங்கரா
சங்கர சங்கரா
சிவ சிவ சங்கரா
குழு
ஹர ஹர சங்கரா
சிவ சிவ சங்கரா
சங்கர சங்கரா
சிவ சிவ சங்கரா
ஆண்
சங்கரா ஆ சிவா சங்கரா
சிவா சிவா
Male Part
Arivu kanna thirandhu vachaaye
Shivalingam aiyaa
Manasukunnai puriya vachaayae
Maiyai anadum meiyaa
Male Part
Arivu kanna thirandhu vachaaye
Shivalingam aiyaa
Manasukunnai puriya vachaayae
Maiyai anadum meiyaa
Male Part
Mannum vinnum theriyavillai
Kadandhu pochu paadhi vazhkkai
Ulagil neeye irundha pothum
Illai endru aadi vitten
Male Part
En udalil viboothiyai
Karunai kaati poosidu
Ennai un nandhiyaai
Vasalilae kattidu
Male Part
Ezhu jenma punniyamo
Ennai serthu kollaiyaa
Chorus
Shiva shiva shankara
Sambhu shiva shankara
Harom hara hara hara
Neelakanthane
Male Part
Swarnamukhi karai purandu
Paraiyile oda
Lingamena katchi kanden
Kannukulla dhaan
Male Part
Kattile kombugal
Siva soolam dhaan
Venmega keeral
Thiruneerae dhaan
Male Part
Kaanum idangalil sivamayame
Kandu vitten pudhu anubavame
Omkaram malaikattil
Paravukindrathe
Male Part
Kaindhu vitta nenjukkul
Oothu ondru vandhathe
Kaiyedudhu vendinen
Un dhayavai naadinen
Male Part
Siva siva ennum peru ennul
Pinaindhu vittadhae
Chorus
Shiva shiva shankara
Sambhu shiva shankara
Harom hara hara hara
Neelakanthane
Male Part
Ho.. thenaruvi neeru kuzhaichu
Neeru poosava
Kattu malli pooveduthu
Alangarikkavaa
Male Part
En veettu chella pillai neeye
Muppodhum un siripoli dhaane
Kattu maanu kari padaiyal vekkava
Hoyi sivane
Malai thaenai kondu virundhu vekkava
Unnai seeratti thalatti
Naan valarkkavaa
Male Part
Sutterikkum veyilai
Thangumo un maeniye
Kulir kaathu veesinal
Yaar pathu kolvathu
Ini un kudaiyaai
Un nizhalaai
Kaathu nirppene
Male Part
Eppodhum ennai parkka
Neram illaiyaa
Kann munne nee varathaan
Nashtam ennaiyaa
Male Part
Thamadham idhu nyayam dhana
En mele adhu oozhal dhana
Edhu edhuvo nadandhudhuchu
Pavangal ellam mudinchiduchu
Sivaiya un sadai mudiyil
Sikki ninnnene
Male Part
Veruththu ennai thallinal
Etti ennai virattinaal
Soolaththal kuththinaal
Pambu vanthu koththinaal
Nagarnthidathaan mattaan
Intha thinnam dhanada
Chorus
Shiva shiva shankara
Sambhu shiva shankara
Harom hara hara hara
Neelakanthane
Chorus
Hara hara hara harane
Shivane
Chorus
Hara hara shankara
Shiva shiva shankara
Shankara shankara
Shiva shiva shankara
Chorus
Hara hara shankara
Shiva shiva shankara
Shankara shankara
Shiva shiva shankara
Chorus
Hara hara shankara
Shiva shiva shankara
Shankara shankara
Shiva shiva shankara
Male Part
Shankaraaaaa siva shankaraaaa
Shivaa shivaaaa
Male
Knowledge is the eye of the beholder.
Shivlingam Sir
I'm not sure what I'm thinking.
My Mym is True
Male
Knowledge is the eye of the beholder.
Shivlingam Sir
I'm not sure what I'm thinking.
My Mym is True
Male
The earth and the sky are unknown.
The past half-life
Even if you were alone in the world
I've been playing no.
Male
I have a lot of trouble with my body.
The Bible says: "Let your heart be filled with compassion".
I'm your nanny
Do not let the door slam.
Male
The seven germ mammals
Take me with you
group
Shiva Shiva Shankara
Samba Shiva Sangara
Harom Har Har Har Har Har Har
The blue moon
Male
The shore of the Swarnamook is flooded
Running through the rock
I saw the scene of the Linkamen
In the eye
Male
The horns in the building
The Red Sox
The white-clouded giraffe
You're the one who's back.
Male
The Red Sea is the place to see
I've had a new experience.
On the mountain of Omkar
It spreads
Male
In a dry chest
The bell came.
I asked for a hand.
I wanted your mercy.
Male
I have a name named Shiva.
It's been a while.
group
Shiva Shiva Shankara
Samba Shiva Sangara
Harom Har Har Har Har Har Har
The blue moon
Male
Oh, the teapot is falling.
water
The wild Mali blooms
the decoration
Male
You're the one who's going to my house.
The oldest of the old is a laughingstock.
The wild man is a warrior.
How can I help you?
I'll have a party with the mountain honey.
You're being a little bit of a mess.
I'm going to raise
Male
The burning bush
"You're not going to get your money's worth".
She waited coldly
Who is to be looked after
No more your umbrella
I'll wait for your shadow
group
Shiva Shiva Shankara
Samba Shiva Sangara
Harom Har Har Har Har Har Har
The blue moon
Male
Always look at me
Time or not
You just came in front of me.
The loss is mine
Male
The Bible says: "The time is now, and the time is now".
I'm not a corrupt person.
Something happened.
The sins are over.
If you have red hair
The trapped Ninane
Male
She hated me and pushed me away.
If Eddie throws me out
She was stabbed by a stake
The serpent came and swallowed her
The Matan is moving
This meal is not
group
Shiva Shiva Shankara
Samba Shiva Sangara
Harom Har Har Har Har Har Har
The blue moon
group
Har Har Har Har Har Har Harane
Shiva
group
Har Har Sangara
Shiva Shiva Shankara
Sanskrit
Shiva Shiva Shankara
group
Har Har Sangara
Shiva Shiva Shankara
Sanskrit
Shiva Shiva Shankara
group
Har Har Sangara
Shiva Shiva Shankara
Sanskrit
Shiva Shiva Shankara
Male
Sanskra A Shiva Sanskra
Shiva Shiva
Frequently Asked Questions
Who sang Shiva Shiva Shankara?
Shiva Shiva Shankara was sung by Haricharan.
Who composed the music for Shiva Shiva Shankara?
Shiva Shiva Shankara music was composed by Stephen Devassy.
Who wrote the lyrics of Shiva Shiva Shankara?
Shiva Shiva Shankara lyrics were penned by Shashank Vennelakanti.
Shiva Shiva Shankara is from which movie?
Shiva Shiva Shankara is a song from the Tamil movie Kannappa (2025).