Mozhiye Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Makkal Selvan Vijay SethupathiLijo MolOthers
Mozhiye Song Lyrics is the track from “Baththa” Tamil Film – 2026, Starring Makkal Selvan Vijay Sethupathi, Lijo Mol and Others. This song was sung by Sid Sriram. The music was composed by SaiAbhyankkar. Lyrics works penned by Karthik Netha.
ஆண்
உயிரே உயிரே உயிரே உயிரே
தேனீ மொழியே செய்யே கனியே
மகளே …மகளே கண்ணே மணியே
ஆண்
உயிரே உயிரே உயிரே உயிரே
தேனீ மொழியே செய்யே கனியே
மகளே …மகளே கண்ணே மணியே
ஆண்
உனையே கண்ணீரும் கெஞ்சுது கெஞ்சுது தாலி
கொடியை தன்னாலே தெடுத்து உனையே
ஒரு உள்ளங்கை தன் உனையே
உணராத அப்பனையே காலம் தான் மாத்துது கண்ணே
ஆண்
மனா தவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேட்கவும்
மக மடியில தூங்கவும்
முக சிரிப்புல போக்கவும்
மனா குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியிலே காணவும் ஏங்கிடுது
ஆண்
கணம் கணம் பூத்திருக்குது
கணம் கணம் காத்திருக்காது
உனக்கென ஓத்தெடுக்குது ஏதோ சொல்ல
மனம் மனம் தான் தடுக்குது
மயக்கத்தில் மாரடிக்குது
தெரிஞ்சதும் வாழுது மெல்ல..ஹா
ஆண்
இதுவரை அன்பிருக்குது
அதுவரை தெம்பிருக்குது
கலங்கரை கண்ண இமைக்குது காய் அசைக்குது அங்க
மனம் மனம் தான் தடுக்குது
மயக்கத்தில் மாரடிக்குது
தெரிஞ்சதும் வாழுது மெல்ல..ஹ
ஆண்
உயிரே உயிரே உயிரே உயிரே
தேனீ மொழியே செய்யே கனியே
மகளே …மகளே கண்ணே மணியே
ஆண்
பொன்னே வண முதல் என்றெல்லாம் கொஞ்சவும்
கூச்சமே இல்லாம மன்னிப்பு கேட்கவும்
உல் நெஞ்சம் தள்ளாடுமே
முன்ன இல்லாத ஓர் மின்னல் உள்ளாடுமே
ஆண்
இருட்டு நதியில் மின்போச்சி
இதயம் உணரும் ஓர் காட்சி
உயிரை புடிச்ச பெய்யெல்லாம்
மறைஞ்சு போகுமே
மறைஞ்சு போகுமே
மறைஞ்சு போகுமே
ஆண்
மனா தவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேட்கவும்
மக மடியில தூங்கவும்
முக சிரிப்புல போக்கவும்
மனா குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியிலே காணவும் ஏங்கிடுது
ஆண்
மனா தவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேட்கவும்
மக மடியில தூங்கவும்
முக சிரிப்புல போக்கவும்
மனா குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியிலே காணவும் ஏங்கிடுது
Music : …………………
Male Part
Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye
Male Part
Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye
Male Part
Unaiye kanneerum kenjudhu kenjudhu thaali
Kodiye thannaale theduthu unaiye
Oru ullangai thaen unaiye
Unaraadha appanaiye kaalam thaan maathudhu kanne
Male Part
Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha
Male Part
Kanam kanam poothirukkudhu
Kanam kanam kaathirukkudhu
Unakkena oothedukkudhu yedho solla
Manam manam thaan thadukkudhu
Mayakkathil maaradikkudhu
Thelinjadhum vaazhudhu mella..haa
Male Part
Edhuvara anbirukkudhu
Adhuvara thembhirukkudhu
Kalangara kann imaikkudhu kai asaikkudhu anga
Manam manam thaan thadukkudhu
Mayakkathil maaradikkudhu
Thelinjadhum vaazhudhu mella..haa
Male Part
Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye
Male Part
Ponne ven muthae endrellaam konjavum
Koocham illaama mannippu kekkavum
Ul nenjam thallaadumae
Munn illaadha or minnal ullaadumae
Male Part
Iruttu nadhiyil minpoochi
Idhayam unarum or kaatchi
Uyira pudicha peiyellaam
Maranju pogumae
Maranju pogumae
Maranju pogumae
Male Part
Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha
Male Part
Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Mozhiye?
Mozhiye was sung by Sid Sriram.
Who composed the music for Mozhiye?
Mozhiye music was composed by SaiAbhyankkar.
Who wrote the lyrics of Mozhiye?
Mozhiye lyrics were penned by Karthik Netha.
Mozhiye is from which movie?
Mozhiye is a song from the Tamil movie Baththa (2026).