Ekavali Song Lyrics
from Renigunta 2 · 2026
Music Director
Lyricist
Singers
Starring
Shali NivekasAbhimanyu Shammy ThilakanOthers
Ekavali Song Lyrics is the track from “Renigunta 2” Tamil Film – 2026, Starring Shali Nivekas, Abhimanyu Shammy Thilakan and Others. This song was sung by Sid Sriram. The music was composed by Manu Ravichandran. Lyrics works penned by Yugabharathi.
ஆண்
வல்ல வாலே வாளா வல்ல வாலே வாளா
வல்ல வாலே வாளா வல்ல வா வாலே
ஆண்
காதுல காதுல பூமழை
அவ காதல வீசிட தங்களை
காய் வீச்சுல பேச்சுல மூச்சுல
அவ பேசிட வேற ஒன்னும் தோணல
ஆண்
ஹாங் காதுல காதுல பூமழை
அவ காதல வீசிட தங்களை
காய் வீச்சுல பேச்சுல மூச்சுல
அவ பேசிட வேற ஒன்னும் தோணல
ஆண்
கருமேகம் தூரிட மறந்த
மழையாவேன் கூட நீ இருந்த
ஆயிரம் கோடி கனவா
வாழ்ந்திட வேணும் அழகா
குழு
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகவலி
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகாலி
உன்னிரு கண்கள் மார்கழி திங்கள்
ஒவ்வொரு நாளும் துள்ளுது நெஞ்சில்
மல்லிகை கைகள் செம்பாக தென்றல்
தொட்டிட இன்பமும் பெருகி
ஆண்
வல்ல வாலே வாளா வல்ல வாலே வாளா
வல்ல வாலே வாளா வல்ல வா வாலே
ஆண்
மியூசிக் : ……………
ஆண்
வெறும் முள்ளாக வாழ்ந்த
என்னோட வாழ்வில் பூவாக நீ வந்த
புது சந்தோஷம் காட்டி
கண்ணீரை தேனா கைமாதி நீ தந்த
ஆண்
தாயை சேர்ந்த புள்ள போல தாவுறேனே உன்னால
காதலே உன் கண்ணில் பார்த்தேன் திருநாளை
சொந்தமா நீ மாற என்ன வேணும்
சொர்கமே ஆனாலும் நீ இல்லனா வேணான்னு தோணும்
குழு
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகவலி
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகாலி
உன்னிரு கண்கள் மார்கழி திங்கள்
ஒவ்வொரு நாளும் துள்ளுது நெஞ்சில்
மல்லிகை கைகள் செம்பாக தென்றல்
தொட்டிட இன்பமும் பெருகி
Hindi Chorus
சைனா தூஜ்ஹப்பே பைட
தூஜ்ஹப்பே பைட
இஷ்கா கி ரஞ்சன் தில் பெ சனா ஹி
தூஜ்ஹமே புராணாவை
ஆண்
வெயில் இல்லாத வானம்
எங்கேன்னு தேடி
கொண்டாந்து தாறேனே
அதில் உங்கூட சேர்ந்து
அம்மாடி நானே
வாழ் வாங்கு வாழ்வேனே
ஆண்
தோளில் சாய்ந்து நீயும்
தூங்க கண்ணுக்குள்ள பூந்தேனே
சொப்பனத்தில் பார்த்தது
என்ன அன்புதானே
ஆண்
கொட்டுதே பூந்தூறல்
உன்ன போல
கொன்னு நீ போட்டாலும்
நோகாம போவேனே மேளா
குழு
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகவலி
ஏகவலி ஏகவலி ஏகவலி ஏகாலி
உன்னிரு கண்கள் மார்கழி திங்கள்
ஒவ்வொரு நாளும் துள்ளுது நெஞ்சில்
மல்லிகை கைகள் செம்பாக தென்றல்
தொட்டிட இன்பமும் பெருகி
Male Part
Valla vaalae vaalaa valla vaalae vaalaa
Valla vaalae vaalaa valla vaa vaalae
Male Part
Kaathula kaathula poomazha
Ava kaadhala veesida thaangala
Kai veechula pechula moochula
Ava pesida ver onnum thonala
Male Part
Haaa kaathula kaathula poomazha
Ava kaadhala veesida thaangala
Kai veechula pechula moochula
Ava pesida ver onnum thonala
Male Part
Karumegam thoorida marandha
Mazhaiyaaven kooda nee iruntha
Aayiram kodi kanavaa
Vaazhnthida venum azhagaa
Chorus
Ekavali ekavali ekavali ekavali
Ekavali ekavali ekavali ekaali
Unniru kangal maargali thingal
Ovvoru naalum thulluthu nenjil
Malligai kaigal sembaga thendral
Thottida inbamum perugaatho
Male Part
Valla vaalae vaalaa valla vaalae vaalaa
Valla vaalae vaalaa valla vaa vaalae
Male Part
Music : ……………
Male Part
Verum mullaaga vaazhntha
Ennoda vaazhvil poovaaga nee vandha
Pudhu sandhosham kaatti
Kanneera thaenaa kaimaathi nee thandha
Male Part
Thaaya serntha pulla pola thaavurene unnaala
Kaadhale un kannil paarthen thirunaala
Sonthamaa nee maara enna venum
Sorgame aanaalum nee illanaa venaanu thonum
Chorus
Ekavali ekavali ekavali ekavali
Ekavali ekavali ekavali ekaali
Unniru kangal maargali thingal
Ovvoru naalum thulluthu nenjil
Malligai kaigal sembaga thendral
Thottida inbamum perugaatho
Music : ……………
Hindi Chorus
Sanaa tujhpe fida
Tujhpe fida
Ishka ki ranjan dil pe sana he
Tujhme puranaava
Male Part
Veyil illadha vaanam
Yengenu thedi
Kondandhu thaarene
Adhil unkooda serndhu
Ammaadi naane
Vaazh vaangu vaazhvene
Male Part
Tholil saaindhu neeyum
Thoonga kannukkulla poondhene
Soppanathil paarthadhu
Yenna anbudhane
Male Part
Kottudhe poonthooral
Unna pola
Konnu nee pottaalum
Nogama povene mela
Chorus
Ekavali ekavali ekavali ekavali
Ekavali ekavali ekavali ekaali
Unniru kangal maargali thingal
Ovvoru naalum thulluthu nenjil
Malligai kaigal sembaga thendral
Thottida inbamum perugaatho
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Hindi Chorus
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Ekavali?
Ekavali was sung by Sid Sriram.
Who composed the music for Ekavali?
Ekavali music was composed by Manu Ravichandran.
Who wrote the lyrics of Ekavali?
Ekavali lyrics were penned by Yugabharathi.
Ekavali is from which movie?
Ekavali is a song from the Tamil movie Renigunta 2 (2026).