Yutheyavile oru kiramaththil

யூதேயாவிலே ஒரு கிராமத்தில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

யூதேயாவிலே ஒரு கிராமத்தில்
மார்கழி மாத குளிரும் இரவில்
தம் மந்தை காத்திருந்த ஆட்டிடையர்
தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார்
வண்ண கதிர்கள் பரவும் வானில்
வெள்ளி மேகமும் நிறைந்த இரவில்
வானிலே நட்சத்திரம் நிலவோடு சேர்ந்தன்று
வாழ்த்தி பாடியது Gloria -அன்று
1.பாலன் இயேசுவை காண ஆட்டிடையர் சென்றாரே
நட்சத்திரம் முன் செல்ல பெத்லகேம் வந்தனரே
ராஜாதி ராஜாவை பாலகன் உருவில்
முன்னனை மீதிலே கண்டனர்
2.ஞானியர் மூவரும் தாவீதின் சுதனை
காணிக்கை கொண்டு வந்து கண்டு வணங்கினரே
தேவாதி தேவனின் திரு சந்நிதியில்
காணிக்கையோடு பணிந்தனர்